மா‌ரியம்மன் கோவிலில் ராமராஜன்

Webdunia
செவ்வாய், 6 ஜனவரி 2009 (21:12 IST)
ராமராஜன் நீ.....ண்ட இடைவெளிக்குப் பின் நடிக்கிறார். ர‌ ஜினி, கமலையே ஒரு காலத்தில் ஜஸ்ட் லைக் தட் தாண்டியவராச்சே. என்ன விவரம் என்று விச ா‌ ரித்தோம்.

ஏற்கனவே அறிவித்த மேதை படத்தில்தான் நடித்துக் கொண்டிருக்கிறார், முன்னாள் மக்கள் நாயகன். கலைமகள் கலைக்கூடம் மேதையை தய ா‌ ரிக்கிறது. கதாநாயகி தட்டுப்பாடால் தடுமாறிய படப்பிடிப்பு வெளியூர் நாயகி அமையவே விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

சமீபத்தில் ராமராஜன் இடம்பெற்ற பாடல் காட்சி மேலூர் அருகிலிருக்கும் நாயக்கன்பட்டியில் நடந்தது. அங்குள்ள ஏழை காத்த ம ா‌ ரியம்மன் கோவில் திருவிழா விசேஷமானது. லட்சம் பக்தர்கள் கூடும் திருவிழாவில் பக்தர்களுக்கு இடைஞ்சல் செய்யாமல் பாடல் காட்சியை எடுத்தார் இயக்குனர் என்.டி.‌ஜ ி. சரவணன். பாடலை பாடியவர் ராமராஜன்.

எப்போதும் எல்லோருக்கும் நல்லதை செய்
தப்பாம நன்மைவரும் நம்பிக்கை வை...

ராமராஜனுக்கு பொருத்தமான பாடல்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

வாவ்.. என்னா படம்!.. எல்லாரும் பாக்க வேண்டிய படம்!.. துரந்தர் 2-வை பாராட்டிய ரஜினி..

4 நாட்களில் 28.3 கோடி வசூல்!.. வசூலை அள்ளும் யூத்!...

குக் வித் கோமாளி சீசன் 7: புதிய நடுவராகக் களமிறங்கும் 90ஸ் நாயகி ரோஜா..

’துரந்தர் 3’ வரும் ஜூன் மாதம் ரிலீஸா? வெளியான வைரல் வீடியோவால் பரபரப்பு..!

4 நாட்களில் 761 கோடி வசூல்!.. ஆயிரம் கோடி வசூலை நெருங்கும் துரந்தர் 2...

Show comments