தமிழில் ஒரு புதன்கிழமை

Webdunia
செவ்வாய், 6 ஜனவரி 2009 (21:11 IST)
இந்திப் படங்கள் தமிழில் ‌ர ி மேக் செய்யப்படுவது புதிதல்ல. பசுபதி, அ‌ஜ ்மல் நடிக்கும் தநா07 அல4777 படமும் இந்தி படத்தின் ‌ர ி மேக்தான்.

க ா‌ர ்ப்பரேட் நிறுவனங்களின் வருகையால ், அதிகமான இந்திப் படங்கள் தமிழில் ‌ர ி மேக் செய்யப்படும் வாய்ப்பு எற்பட்டுள்ளது. மோசர் பேர் நிறுவனம் பரத், தமன்னா நடிப்பில் ஜ ாப் வி மெட் படத்தை தமிழில் தய ா‌ ரிக்கிறது.

அதேபோல் யுடிவி நிறுவனமும் இந்திப் படங்களின் ‌ர ி மேக்கில் கவனம் செலுத்துகிறது. யுடிவி தய ா‌ ரிப்பில் இந்தியில் வெளியான படம் ஒரு புதன்கிழமை. மும்பை குண்டு வெடிப்பை மையமாகக் கொண்ட இந்தப் படம் அங்கு அமோக வரவேற்பை பெற்றது. அதனை தமிழில் பசுபதி நடிப்பில் யுடிவி தய ா‌ ரிப்பதாக தகவல்.

இதனை அந்நிறுவனம் மறுத்துள்ளது. அதே நேரம் இந்திப் படங்களை தமிழில் ‌ர ி மேக் செய்யும் எண்ணம் இருப்பதை உறுதி செய்துள்ளது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

யாரு என்ன வேணா சொல்லுங்க!.. ஐ டோண்ட் கேர்!.. திரிஷா வெளியிட்ட புகைப்படங்கள்!..

ரஜினி படத்திலிருந்து விலகியதற்கு அந்த படம் காரணமா?.. சுந்தர்.சி விளக்கம்!..

விஜய் பொறுப்பா நடந்துக்கணும்!.. கல்யாணத்துக்கு கூப்பிட்டவரே திட்டிட்டாரே!...

ரஜினி படம் ஸ்டார்ட்!.. போட்டோ போட்டு செம ஹைப் ஏத்துறாங்களே!...

சேயோன் படத்துக்கு SK சம்பளமா இவ்ளோ கோடியா?!.. கமல் அள்ளிக்கொடுத்துட்டாரே!..

Show comments