தனுஷின் கதிர்

Webdunia
செவ்வாய், 6 ஜனவரி 2009 (21:11 IST)
படிக்காதவன் முடிந்த நிலையில் மித்ரன் ஏ. ஜவஹர் இயக்கும் ‌ர ி மேக் படத்தில் நடித்து வருகிறார், தனுஷ்.

யாரடி நீ மோகினிக்குப் பிறகு ஜவஹர் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் இரண்டாவது ‌ர ி மேக் படம் இது.

தெலுங்கில் வெற்றிபெற்ற ஆர்யா படத்தின் தழுவல் இந்தப் படம். தனுஷ் ஜே ாடியாக ஸ்ரேயா நடிக்கிறார். ஜெமினி பிலிம் சர்க்யூட் படத்தை தய ா‌ ரிக்கிறது. விசாகப்பட்டணத்தில் தற்போது இதன் படப்பிடிப்பு நடந்து வருகிறது.

படத்திற்கு கதிர் என பெயர் வைத்துள்ளனர். யாரடி நீ மோகினி போலவே இதுவும் வன்முறை தவிர்த்த குடும்பப் படமாம்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இன்று ஆஸ்கர் நாயகன், 'இசைப்புயல்' ஏ.ஆர்.ரஹ்மான் 59-வது பிறந்த நாள்.. ரசிகர்கள் வாழ்த்து..

ஜனநாயகனை வீழ்த்தியதா பராசக்தி ட்ரெய்லர்? உண்மையான வியூஸா? மோசடியால் வந்த வியூசா? சமூக வலைத்தளங்களில் பரபரப்பு..!

என்.ஓ.சிதான் பிரச்சினையா? ரஜினி - சிபிச்சக்கரவர்த்தி கூட்டணியின் பின்னனி இதோ..

சின்மயி பாடிய பாடலை நீக்க மோகன் ஜி முடிவு.. 'திரௌபதி 2' படத்தில் திருப்பம்..!

Show comments