ஜாக்குவார் தங்கத்தின் சவால்

Webdunia
செவ்வாய், 6 ஜனவரி 2009 (21:10 IST)
கொஞ்சம் மிரட்டலாகதான் இருக்கிறது ஜ ாக்குவார் தங்கத்தின் சவாலை கேட்பதற்கு. இவர் ஸ்டண்ட் மாஸ்டராக பணிப ு‌ ரிந்திருக்கும் 650 வது படம் ச ூர்யா. இதற்கு ஒரு விசேஷம். படத்தை இயக்கியிருப்பதும் இவரே. நடித்திருப்பது ஜ ாக்குவ ா‌ ரின் மகன் விஜய சிரஞ்சீவி.

ஸ்டண்ட் மாஸ் ட‌ர ின் மகனல்லவா.. உணவோடு, உடற்பயிற்சியும் ஊட்டி வளர்த்ததால் உலகின் அனைத்து தற்காப்பு கலையும் இவருக்கு அத்துபடி. இன்று வெளியாகியிருக்கும் ச ூர்யாவில் மொத்தம் பதினொரு சண்டைக் காட்சிகள் இடம்பெற்றுள்ளது. முக்கியமாக இரண்டு பனை மரங்களுக்கு நடுவே காலை வ ி‌ ரித்து அவர் நிற்கும் காட்சி பி ர‌ம ்மிக்க வைக்குமாம்.

விஜய சிரஞ்சீவியின் இந்த வித்தையை யார் செய்தாலும் உடனடி ப‌ரிச ு ஒரு லட்சம் என அறிவித்திருக்கிறார் ஜ ாக்குவார். முயன்று பார்க்கலாம் என்றால் முட்டி பெயர்ந்து விடுமோ என்று பயம்.

பயமில்லாத காளைகள் முயற்சி செய்யலாம்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கைவிட்ட தனுஷ்!.. ஹெச்.வினோத்தின் புது பட ஹீரோ இவரா?...

134 படங்களின் பாடல்கலை பயன்படுத்த இளையராஜாவுக்கு தடை...

விஜய் சேதுபதி - தியாகராஜன் குமாரராஜா படத்துக்கு மியூசிக் இவர்தானாம்!.. வேற லெவல்!..

விருமாண்டி லுக்கில் சிவகார்த்திகேயன்!. வெளியானது புதுப்பட போஸ்டர்!..

ஜனநாயகன் சிக்கல்!.. எல்லாம் பேசும்போது விஜய் சைலண்டாக இருப்பது ஏன்?...

Show comments