சிந்தூரி – ஐ’ம் பேக்

Webdunia
செவ்வாய், 6 ஜனவரி 2009 (21:07 IST)
அட, அவரா இவர்? சிந்த ூ‌ ரியின் போட்டோ பார்த்து புல்ல‌ரிக்கிறது கோடம்பாக்கம். எந்த சிந்த ூ‌ ர ி என்று கேட்பவர்கள் ஷங்க‌ரின் பாய்ஸ் படத்துக்கு ஞாபகத்தை ட்யூன் செய்யவும். ஜெனிலியாவுடன் நடித்த அதே சிந்த ூ‌ ர ி.

தத்தி தாவுது மனசு படத்துக்குப் பிறகு செய்தியே இல்லாமல் தொலைந்து போனவர் திரும்பி வந்திருக்கிறார். எப்படி? தாராள மனசும், குறையாத இளமையுமாக.

“முன்பு மாத ி‌ ர ி நாயகியாக‌த்தான் நடிப்பேன் என்றெல்லாம் அடம்பிடிக்க மாட்டேன். ஒத்தை பாடலோ, படம் முழுக்க வரும் கேரக்டரோ... எது கிடைத்தாலும் ஓகே” என தாரளமாக்கலை அமுல்படுத்தியிருக்கிறார்.

முதல்கட்டமாக தய ா‌ ரிப்பாளர்களின் பிபியை எகிற வைக்கும் கிக் போட்டோசெஷன் ஒன்றை நடத்தி அந்த போட்டோவோடுதான் தனது குளோபலைசேஷன் பயணத்தை தொடங்கியிருக்கிறார்.

சிந்த ூ‌ ர ி புயலுக்கு ஆலமரங்கள் விழாவிட்டாலும் சில வாழை மரங்கலாவது சாயும்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஏப்ரல் 10 ரிலீஸ் இல்ல!.. கருப்பு படம் தொடர்பாக ஆர்.ஜே.பாலாஜி போட்ட வீடியோ!...

3 வேளை சோத்துக்குதான் இதெல்லாம்!.. நடிகரிடம் புலம்பிய விஜய்!...

ஜனநாயகனுக்கு மீண்டும் சிக்கல்!.. மறு ஆய்வு ஒத்தி வைப்பு!. காரணம் இதுதான்

இப்ப அந்த காரை யார் வச்சிருக்கா? விஜய் - த்ரிஷா குறித்த கேள்விக்கு நடிகர் விமல் பதில்..!

6 மாதங்கள் தாக்கு பிடிப்போம்.. இதுவரை பழைய ஏவுகணை.. இனிமேல் புதிய நவீன ஏவுகணை.. ஈரான் மிரட்டல்..!

Show comments