விஜய்க்கு கதை சொன்ன ராஜா

Webdunia
செவ்வாய், 6 ஜனவரி 2009 (21:07 IST)
அரை செஞ்ச ு‌ ரியை அமர்க்களமாக்க நினைக்கிறார், விஜய். பொங்கலுக்கு வெளிவரும் வில்லு இவரது 48வது படம். 49வது படத்தை ஏவி.எம். தய ா‌ ரிக்கிறது. இயக்கம் தரணியின் உதவியாளர் பாபு சிவன். வேட்டைக்காரன் படத்தின் பெயர்.

ஐம்பதாவது படத்தை யார் கையில் ஒப்படைப்பது? மலையாள இயக்குனர் சித்திக் விஜயை சந்தித்து மலையாளத்தில் திலீப்பை வைத்து இயக்கும் பாடிகார்ட் படத்தின் கதையை கூறினார். அக்கறையாக கதை கேட்ட இளைய தளபதி இன்னும் சம்மதம் என்று தலையசைக்கவில்லை.

இந்நிலையில் தம்பியை மட்டுமே இயக்கிவந்த ஜெயம் ராஜ ா விஜயை சந்தித்து கதை சொல்லியிருக்கிறார். இதுவரை ‌‌ரீ-மேக் படங்களை இயக்கி வந்தவ‌ரின் முதல் சொந்த ஸ்க ி‌ ரிப்ட். கேட்டவர் இன்னும் வாய் திறக்காததால் ஐம்பதாவது பட அதிர்ஷ்டம் சித்திக்கிற்கா இல்லை ராஜாவுக்கா என்பது சஸ்பென்ஸாகவே உள்ளது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

காதலர் தினம் படத்தில் அஜித் நடிக்க வேண்டியதா? தயாரிப்பாளர் சொன்ன ஷாக் தகவல்

ரஜினியின் கடைசிப்படம் இதுதான்!.. ரசிகர்களை அப்செட் ஆக்கிய அப்டேட்!...

பிரபல நடிகையை கழிவறையில் ரகசிய வீடியோ எடுத்து இன்ஸ்டாவில் போட்ட மர்ம நபர்.. அதிர்ச்சி தகவல்..!

லைகாவிடம் பெற்ற கடன் குறித்த வழக்கு: நடிகர் விஷாலின் மனு தள்ளுபடி..!

ரஜினி மாதிரி விஜய் இல்ல!.. இதுதான் ரெண்டு பேருக்கும் வித்தியாசம்!. மன்சூர் வேதனை!...

Show comments