மலையாளத்தில் நயன்தாரா

Webdunia
செவ்வாய், 6 ஜனவரி 2009 (21:05 IST)
மனசின் அக்கரை மலையாள படத்தில் அறிமுகமானவர் நயன்தாரா. தமிழ், தெலுங்கில் பிஸியான பிறகு அவருக்கு மலையாள சினிமா நிஜமாகவே அக்கரை பிரதேசமாகிவிட்டது. இவரது கடைசி மலையாள பிரவேசம், டுவண்டி 20. அங்குள்ள நடிகர் சங்கம் தய ா‌ ரித்தது.

தமிழில் லிங்குசாமி படத்திலிருந்து விலகிய பிறகு மலையாளத்தை க‌ரிசனத்துடன் பார்க்க ஆரம்பித்திருக்கிறார் நயன். சித்திக் மற்றும் பத்மகுமார் இயக்கும் படங்களில் நயன்தாரா நடிப்பார் என்பது மாலிவுட் தகவல்.

திலீப் நடிக்கும் தனது பாடிகாட் படத்தை நாளை பூஜையுடன் தொடங்குகிறார், சித்திக். இதில் திலீப் ஜோடி காவ்யா மாதவன். நயன்தாராவும் இதில் நடிப்பதாக பேச்சு. அதேபோல் பத்மகுமார் இயக்கும் மும்பை ட ்‌‌ ரீம்ஸ் படத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

நயன்தாராவின் இந்த மாற்றத்தால் மகிழ்ந்து கிடக்கிறது மலையாள சினிமா.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நானும் ரவுடிதான் படத்தில் அனிருத் ஹீரோவா நடிக்கவேண்டியது!.. விக்னேஷ் சிவன் பேட்டி!..

Leader: வசூலை குவிக்கும் லீடர்!. 3வது நாளில் வசூல் இவ்வளவு கோடியா?!...

தனுஷின் அன்பை இழந்தது பெரிய இழப்பு!.. சூழ்நிலை அப்படி!.. விக்னேஷ் சிவன் பேட்டி!...

முதல் நாளே மாஸ் வசூல்!.. லீடர் பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்!..

Kaalidas 2 : காளிதாஸ் 2 பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்: முதல் நாள் வசூலால் அதிர்ச்சியில் படக்குழு

Show comments