வாரணம் ஆயிரம் தொடர்ந்து முதலிடம்

Webdunia
செவ்வாய், 6 ஜனவரி 2009 (21:04 IST)
விமர்சனங்களை தாண்டி பாக்ஸ் ஆஃபிஸில் பிக் பாஸாக வீற்றிருக்கிறது, வாரணம் ஆயிரம். மூன்றே வாரங்கள்... 4.14 கோடி வசூல். சென்னையில் மட்டும் இந்த மகசூல்.

சென்னை பாக்ஸ் ஆஃபிஸில் ஐந்தாவது இடம் செம்பியின் சாமிடாவுக்கு. மூன்று தினங்களில் இரண்டே கால் லட்சம் வசூலித்துள்ளது. சாமிடாவின் வெர்டிக்ட் பிலோ ஆவரே‌ஜ். நான்காம் இடத்தில் மகேஷ் சரண்யா மற்றும் பலர். ஒரு வார வசூல் 13 லட்சங்கள்.

தெனாவட்டு 67 லட்சங்களுடன் இரண்டாவது இடத்திலும், 27 லட்சங்களுடன் பூ மூன்றாவது இடத்திலும் உள்ளன.

இந்த வருடத்தில் தசாவதாரத்துக்கு அடுத்து அதிக அறுவடை சூர்யா படத்துக்குதான் என்பது ஆச்ச‌ரியமான உண்மை.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இப்ப அந்த காரை யார் வச்சிருக்கா? விஜய் - த்ரிஷா குறித்த கேள்விக்கு நடிகர் விமல் பதில்..!

6 மாதங்கள் தாக்கு பிடிப்போம்.. இதுவரை பழைய ஏவுகணை.. இனிமேல் புதிய நவீன ஏவுகணை.. ஈரான் மிரட்டல்..!

குந்தவையை வீட்டில் குந்த வைக்கணும்.. இல்லனா பிரச்சனை!.. பார்த்திபனுக்கு செம நக்கல்..

16 ஆண்டுகளுக்கு பின் ரீரிலீஸ் ஆகும் ‘ஆரண்ய காண்டம்’.. தேதியை அறிவித்த இயக்குனர்..!

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அடுத்த படம்.. ஹீரோ இவர் தான்.. இசை அனிருத்தும் இல்லை.. ஏஆர் ரஹ்மானும் இல்லை..!

Show comments