கதாநாயகனாகும் காமெடியன்

Webdunia
செவ்வாய், 6 ஜனவரி 2009 (21:04 IST)
வடிவேலு, விவேக், கருணாஸ் வ‌ரிசையில் காதல் சுகுமார். இவரும் இனி கதாநாயகன். சாமி புள்ள படம் இவரையும் நாயகனாக்கியிருக்கிறது.

ஆக்ரா, சொல்லி தெ‌ரிவதில்லை படங்களின் இயக்குனர் சித்திரை செல்வனிடம் உதவியாளராக இருந்தவர் ரங்கராஜன். காதல் சுகுமாரை கதாநாயகனாக்கும் பொறுப்பை இவர்தான் ஏற்றுக் கொண்டிருக்கிறார். ரங்கராஜனின் கன்னி முயற்சியான சாமி புள்ள-யில் சுகுமார் ஹீரோ.

கதாநாயகிகள் இரண்டு பேர். சரண்யா மோகன், தூத்துக்குடி கார்த்திகா. கடல் நிறைய தண்ணீர் இருந்தாலும் காய்ச்சி குடிக்க முடியாத கதையாக இவர்கள் இருவரும் சுகுமாருக்கு ஜோடி கிடையாதாம். அட, இன்னும் வளர்ப்பானேன், ஜோடி இல்லாத ஹீரோவாம், சுகுமார்.

காமெடியனை கவுத்திட்டீங்களே.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கடுமையான கோடை வெப்பத்தை தணிக்க மருத்துவரின் 6 முக்கியமான ஆலோசனைகள்!

10 ஆண்டு திட்டமிட்டு வடகொரியாவில் இருந்து தப்பித்த குடும்பம்.. தென்கொரியாவில் தஞ்சம்..!

H-1B விசாக்களுக்கு 3 ஆண்டுகள் தடை? அமெரிக்காவில் அறிமுகமான புதிய மசோதாவால் இந்தியர்களுக்கு பாதிப்பு?

CUET PG 2026 முடிவுகள் வெளியீடு: மதிப்பெண் பட்டியலை டவுன்லோடு செய்வது எப்படி?

ஜனநாயகன் படத்தின் எடிட்டர் நீக்கம்!.. எடிட்டர் சங்கம் அதிரடி நடவடிக்கை...

Show comments