தமிழக அரசின் தாராளம்

Webdunia
செவ்வாய், 6 ஜனவரி 2009 (21:03 IST)
ஆறு வருடங்களாக சென்னையில் உலக திரைப்பட விழாவை நடத்தி வருகிறது, இந்தோ சினி அப ்‌ர ியேஷன் பவுண்டேஷன். தனியார் நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் நடந்துவந்த இந்த திரைப்பட விழாவின் மீது தமிழக அரசின் கருணை பார்வை விழுந்திருக்கிறது.

வரும் 17 ஆம் தேதி தொடங்கும் இந்த விழாவுக்கு 25 லட்சம் ருபாய் வழங்கியிருக்கிறது தமிழக அரசு. அத்துடன் விழாவை தொடங்கி வைக்கவும் சம்மதம் தெ‌ர ிவித்திருக்க ிற ார் தமிழக முதல்வர். 36 நாடுகளை சேர்ந்த 120 திரைப்படங்கள் இந்த விழாவில் திரையிடப்படும்.

இந்தோ சினி அப ்‌ர ியேஷனின் நிர்வாகிகள் தங்கர ா‌ஜ ், கண்ணன, எஸ்.வி. சேகர், ஆகியோர் முதல்வரை சந்தித்து சால்வை அணிவித்து நன்றி தெ‌ர ிவித்தனர்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சார் எனக்கு பயமா இருக்கு!... அதிர வைக்கும் காளிதாஸ் 2 டிரெய்லர் வீடியோ!...

ஜனநாயகனில் அரசியல் வசனங்கள் கட்!.. சென்சாரில் நடந்தது என்ன?..

சூர்யாதான் எனக்கு ரோல் மாடல்!.. நெகிழ்ந்து பேசிய சிரஞ்சீவி...

மும்பையில் வீடுகளை விற்ற பிரபுதேவா!.. இவ்வளவு கோடியா?...

Dhurandhar 2 திரைப்படத்தை தமிழில் மட்டும் பார்க்க முடியாதா? என்ன காரணம்?

Show comments