பையாவில் தமன்னா

Webdunia
செவ்வாய், 6 ஜனவரி 2009 (21:03 IST)
நயன்தாரா லிங்குசாமியின் பையா படத்திலிருந்து விலகினாலும் விலகினார்... குறைந்த காற்றழுத்த மண்டலமாக ஒரே புயல் சின்னம். நயன்தாராவின் இடத்தை நிரப்பப் போவது யார்? த ்‌ரிஷ ாவா? தமன்னாவா?

லிங்குசாமியின் முந்தைய படம் பீமாவில் த ்‌ரிஷ ாதான் ஹீரோயின். படமும் ச‌ர ியாகப் போகவில்லை. அதனால் லிங்குசாமியின் சாய்ஸ் தமன்னா என்க ிற ார்கள். அதேநேரம் அழைப்பு வந்தால் நடிக்க த ்‌ரிஷா ரெடி. மர்மயோகிக்கு கொடுத்த கால்ஷீட்டை பயன்படுத்தியாக வேண்டுமே.

அயன், ஆனந்த தாண்டவம், படிக்காதவன் என தமன்னா நடித்து வரும் படங்கள் அனைத்தும் முடிவுறும் நிலையில் உள்ளது. கால்ஷீட் கேட்டால் உடனே கொடுக்க அவர் தயார். ஆக, தாயம் இப்போது லிங்குசாமி கையில், அதிர்ஷ்ட தேவதை தமன்னா பையில். இறுதி நிலவரம் இதுதான் என்கின்றன லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸிடமிருந்து வரும் தகவல்கள்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஜனநாயகன்’ படத்திற்கு U/A சான்றிதழ் வழங்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.. எப்போது ரிலீஸ்?

அவன பற்றிய ஒரு ஆதாரம் என்கிட்ட இருக்கு.. நல்லவன் கிடையாது.. திவாகர் பற்றி பிரஜின் ஆவேசம்

சோலோவாக ரிலீஸாகும் ‘பராசக்தி’.. இன்றைய காலத்தில் இந்தி எதிர்ப்பு படம் எடுபடுமா?

ரஜினிகாந்த் - சிபி சக்கரவர்த்தி படத்தின் நாயகி தீபிகா படுகோன்? பரபரப்பு தகவல்..!

சிம்புவின் ‘அரசன் பட ஹீரோயின் யார்? சமந்தா, த்ரிஷா, கீர்த்தி சுரேஷிடம் பேச்சுவார்த்தை?

Show comments