சிவா‌‌ஜியின் சிவகி‌ரி

Webdunia
செவ்வாய், 6 ஜனவரி 2009 (21:02 IST)
சூட்டோடு சூடாக சுடுவதில் நாம் கெட்டிக்காரர்கள். மும்பையில் தீவிரவாதிகள் தாக்குதல் நடந்த போது அதனை படமாக்கும் முனைப்பில் தனியார் தொலைக்காட்சியை எத்தனை பேர் பார்த்தார்கள் என்று ஆண்டவனுக்கே வெளிச்சம்.

இயக்குனர் ராம்கோபால் வர்மாவை தா‌ஜ் ஹோட்டலின் சேதங்களை பார்க்க உடன் அழைத்து சென்றதற்காக முதலமைச்சர் பதவியையே துறக்க வேண்டி வந்தது. மறுபுறம், மும்பை தாக்குதலை முதலில் படமாக்கப் போகிறவர் ராம்கோபால் வர்மாவா? செல்வமணியா? என்று மீடியாக்களில் பட்டிமன்றம். இவர்கள் இருவரையும் முந்திக் கொண்டுள்ளார், சிவக ி‌ ர ி இயக்குனர் சிவா‌‌ஜ ி.

மாயா தய ா‌ ரிக்கும் இந்தப் படம் என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் ஒருவரை பற்றியது. நாட்டை தீவிரவாதிகளிடமிருந்து காப்பாற்ற போராடும் இந்த கதையில் மும்பை தீவிரவாத தாக்குதலையும் சேர்த்துள்ளார், சிவா‌‌ஜ ி. கதையோட்டத்தில் இந்த சம்பவம் இயல்பாக பொருந்துவதால் திணிக்கப்பட்டதாக தெ‌ரியாது என உத்தரவாதமும் அளிக்கிறார்.

விஜயகாந்துக்கு பொருத்தமான கதை.. ஆனால் யாரோ புதுமுகம் நடிக்கிறாராம்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரூ.1,000 கோடி வசூலை நெருங்கும் 'துரந்தர்' 2.. ஆனால் கணவருக்கு வாழ்த்து சொல்லாத தீபிகா படுகோன்.!

விஜய் ஏன் கருப்பு படத்தில் நடிக்கவில்லை!.. ஆர்.ஜே.பாலாஜி விளக்கம்!...

பாக்ஸ் ஆபிசில் பண மழை கொட்டுது!.. துரந்தர் 2 மூணு நாள் வசூல் நிலவரம்..

தாய்லாந்து தீவில் விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா.. தேனிலவு புகைப்படங்கள் வைரல்..!

கரூரில் ஷூட்டிங்கா?!. கடுப்பான ஹெச்.வினோத்!.. விஜய் சொன்ன அட்வைஸ்!..

Show comments