கே.வி. குகனின் இனிது இனிது

Webdunia
செவ்வாய், 6 ஜனவரி 2009 (21:01 IST)
பெயர் சொல்லும் ஒளிப்பதிவாளர்களில் ஒருவரான கே.வி. குகனும் இயக்குனராகிறார். ச‌ரியாக சொல்வதென்றால், இயக்குனர் ஆகிவிட்டார்.

பிரகாஷ்ரா‌‌ஜின் டுயட் மூவிஸ் தய ா‌ ரிக்கும் இனிது இனிது படத்தை இயக்குகிறார் குகன். இது தெலுங்கு ‌‌ரீ-மேக். தெலுங்கில் தமன்னா நடிப்பில் சூப்பர் ஹிட்டான ஹேப்பி டேஸ் படத்தின் முறையான தழுவல். கேம்பஸ் கதையான இதில் நடிப்பது முழுக்க முழுக்க புதுமுகங்கள்.

முதல்கட்ட படப்பிடிப்பை வேலூர் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னால‌‌ஜில் நடத்தினார் குகன். ஏறக்குறைய முப்பது நாட்கள். அடுத்தகட்ட படப்பிடிப்பு அபியும் நானும் படம் வெளியான பின்பு.

மிக்கி ஜே. மேயர் என்ற அறிமுக இசையமைப்பளர் இசையமைத்துள்ளார்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

வாவ்.. என்னா படம்!.. எல்லாரும் பாக்க வேண்டிய படம்!.. துரந்தர் 2-வை பாராட்டிய ரஜினி..

4 நாட்களில் 28.3 கோடி வசூல்!.. வசூலை அள்ளும் யூத்!...

குக் வித் கோமாளி சீசன் 7: புதிய நடுவராகக் களமிறங்கும் 90ஸ் நாயகி ரோஜா..

’துரந்தர் 3’ வரும் ஜூன் மாதம் ரிலீஸா? வெளியான வைரல் வீடியோவால் பரபரப்பு..!

4 நாட்களில் 761 கோடி வசூல்!.. ஆயிரம் கோடி வசூலை நெருங்கும் துரந்தர் 2...

Show comments