டேக் ஆஃப் ஆகும் ரெட்டைச்சுழி

Webdunia
செவ்வாய், 6 ஜனவரி 2009 (21:01 IST)
ஷங்க‌ரின் எஸ் பிக்சர்ஸ் தய ா‌ ரிக்கும் ரெட்டைச்சுழியின் படப்பிடிப்பு வரும் 15 ஆம் தேதி முதல் நெல்லையில் தொடங்குகிறது.

பாலசந்த‌ரின் அசிஸ்டெண்ட் தாமிரா இயக்கும் இந்தப் படத்தில் பாரதிராஜ ா, பாலசந்தர் இணைந்து நடிக்கின்றனர். பாலசந்த‌ரின் உடல்நிலை ச‌ரியில்லாததால் அவர் நடிப்பது சந்தேகம் என்றொரு பேச்சும் நிலவுகிறது. கார்த்திக் ராஜ ா இசை. இரண்டு பாடல்களின் ஒலிப்பதிவு முடிந்துவிட்டது.

நெல்லையின் இலஞ்சி, மூலக்கரைபட்டி, ச ொ‌ ரிமுத்து அய்யனார் கோயில் ஆகிய பகுதிகளில் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ளார் தாமிரா. படப்பிடிப்பு நடைபெறும் இடத்தைச் சேர்ந்தவர்களை படத்தில் நடிக்க வைக்கும் திட்டமும் உள்ளதாம் இவ‌ரிடம்.

அசத்துங்க சார்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

என்.ஓ.சிதான் பிரச்சினையா? ரஜினி - சிபிச்சக்கரவர்த்தி கூட்டணியின் பின்னனி இதோ..

சின்மயி பாடிய பாடலை நீக்க மோகன் ஜி முடிவு.. 'திரௌபதி 2' படத்தில் திருப்பம்..!

அவங்க பண்ண வைக்கிறாங்க.. உண்மை இல்ல.. பிக்பாஸ் நிகழ்ச்சியை பொளக்கும் நந்தினி

இயக்குனர் பாரதிராஜாவுக்கு என்ன ஆச்சு? மருத்துவமனை வெளியிட்ட அறிக்கை..!

Show comments