பொங்கலுக்கு தீ

Webdunia
செவ்வாய், 6 ஜனவரி 2009 (21:00 IST)
‌‌ ஜ ி. கிச்சா இயக்கியிருக்கும் தீ படம் பொங்கலுக்கு வெளியாகிறது. சுந்தர் சி. நடித்திருக்கும் இந்தப் படத்தில் நமிதா, ராகிணி என இரண்டு ஹீரோயின்கள்.

நேர்மையான போலீஸ் அதிக ா‌ ரியின் கதை. அரசியல்வாதிகளால் பந்தாடப்படுகிறவர் ஒருகட்டத்தில் கதர் அணிந்து, பந்தாடியவர்களை துண்டாடுகிறார். படத்தின் ஒரு காட்சியில் முக்கால் நிர்வாணமாக நடித்து கலவரப்படுத்தியிருக்கிறார், சுந்தர் சி.

இவரது மனைவியாக ராகிணி, நடிகையாக நமிதா. குத்துப் பாடல், வெளிநாட்டில் டூயட், சண்டை என அனைத்தும் உண்டு தீ-யில்.

கடைசியாக வெளியான படங்கள் ச‌ரியாகப் போகாத நிலையில் தீ-யை ரொம்பவே நம்பியிருக்கிறார், சுந்தர் சி.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரூ.1,000 கோடி வசூலை நெருங்கும் 'துரந்தர்' 2.. ஆனால் கணவருக்கு வாழ்த்து சொல்லாத தீபிகா படுகோன்.!

விஜய் ஏன் கருப்பு படத்தில் நடிக்கவில்லை!.. ஆர்.ஜே.பாலாஜி விளக்கம்!...

பாக்ஸ் ஆபிசில் பண மழை கொட்டுது!.. துரந்தர் 2 மூணு நாள் வசூல் நிலவரம்..

தாய்லாந்து தீவில் விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா.. தேனிலவு புகைப்படங்கள் வைரல்..!

கரூரில் ஷூட்டிங்கா?!. கடுப்பான ஹெச்.வினோத்!.. விஜய் சொன்ன அட்வைஸ்!..

Show comments