கமல் ஜோடி ஸ்ரேயா

Webdunia
செவ்வாய், 6 ஜனவரி 2009 (20:59 IST)
மர்மயோகி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் தலைவன் இருக்கின்றான் படத்தை ஆரம்பிப்பதில் பிஸியாக இருக்கிறார் கமல். மர்மயோகியில் ஒப்பந்தமான த ்‌ ரிஷ ா, ஸ்ரேயா இருவ‌ரில் யார் தலைவன் இருக்கின்றானில் கமலின் ஜே ாடியாகப் போவது என்பது சஸ்பென்ஸ்.

கமல் இயக்கி நடிக்கும் இந்தப் படத்தில் அனேகமாக ஸ்ரேயா கமலுடன் ஜோடி சேரலாம் என கமல் அலுவலக வட்டாரங்கள் தெ‌ரிவிக்கின்றன. ஆனால், நாயகி இன்னும் முடிவு செய்யப்படவில்லை.

நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்களை தேர்வு செய்த பிறகு படம் குறித்து முறைப்படி அறிவிக்க உள்ளார், கமல்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரூ.1,000 கோடி வசூலை நெருங்கும் 'துரந்தர்' 2.. ஆனால் கணவருக்கு வாழ்த்து சொல்லாத தீபிகா படுகோன்.!

விஜய் ஏன் கருப்பு படத்தில் நடிக்கவில்லை!.. ஆர்.ஜே.பாலாஜி விளக்கம்!...

பாக்ஸ் ஆபிசில் பண மழை கொட்டுது!.. துரந்தர் 2 மூணு நாள் வசூல் நிலவரம்..

தாய்லாந்து தீவில் விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா.. தேனிலவு புகைப்படங்கள் வைரல்..!

கரூரில் ஷூட்டிங்கா?!. கடுப்பான ஹெச்.வினோத்!.. விஜய் சொன்ன அட்வைஸ்!..

Show comments