Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இஸ்பகதாராவும், டப்பிபோ டிப்போவும்

Webdunia
செவ்வாய், 6 ஜனவரி 2009 (20:56 IST)
குடிகாரனின் உளறல் போலிருக்கும் இவை வரயிருக்கும் இரண்டு படங்களில் இடம்பெற்றிருக்கும் பாடல் வ‌ரிகள்.

ஒயமாசீயா என்ற பொருள் இல்லாத வார்த்தையை காக்க காக்க மூலம் பிரபலப்படுத்தி இந்த புதிய கலாச்சாரத்துக்கு பிள்ளையார் சுழி போட்ட பெருமைக்க ு‌ ரியவர், ஹ ா‌ ரிஸ் ஜெயரா‌ஜ். அவர் போட்ட ஒத்தையடி பாதையில் தார் போட்டு காரோட்டியவர், விஜய் ஆண்டனி.

ஆண்டனியின் டைலமோ பாடலும், நாக்க முக்க பாடலும் பட்டிதொட்டியெங்கும் சக்கை போடு போட்டது தெ‌ரியும். அந்த வ‌ரிசையில் புதிதாக இணைகிறது, அஆஇஈ யில் இடம்பெறும் டப்பிபோ டிப்போ என்று தொடங்கும் பாடல். முதலிரண்டு பாடல்கள் போல இதுவும் பிரபலமாகும் என்கிறார், ஆண்டனி.

இவருக்கு போட்டியாக ஒரு பாடல் கம்போஸ் செய்திருக்கிறார், இசையமைப்பாளர் ஜாஸி கிஃப்ட். பட்டாளம் படத்தில் அந்தப் பாடல் இடம்பெறுகிறது. பாடலின் முதல்வ‌ர ி இஸ்பகதாரா என தொடங்குகிறது. பாடலுக்கு இப்பவே எஃ‌‌ப்.எம்.களில் ரெட் கார்ப்பெட் வரவேற்பு.

தமிழ் சினிமாவின் பாடல்களை கேட்டால் பாதி தமிழ் மறந்துவிடும்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மருத்துவமனையில் அட்மிட் ஆன ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ தங்கமயில்.. என்ன ஆச்சு?

அடுத்த படத்திற்காக 3 ஐடியாக்கள் வைத்திருக்கும் ஷங்கர் .. அதில் ஒன்று ஜேம்ஸ்பாண்ட்?

என் காசில நான் குடிக்கிறேன்.. என்னை யாரும் தடுக்க முடியாது: பா ரஞ்சித்தின் ‘பாட்டில் ராதா’ டீசர்..!

பிரேம்ஜி -இந்து தம்பதியின் தேனிலவு புகைப்படங்கள்.. இணையத்தில் வைரல்..!

’கங்குவா’ படம் பார்த்து விமர்சனம் செய்த பிரபலம்.. படம் எப்படி இருக்குது?

Show comments