Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜயகாந்தை எதிர்த்து போட்டி - வடிவேலு

Webdunia
செவ்வாய், 6 ஜனவரி 2009 (20:56 IST)
எல்லாம் அவன் செயல் படத்தின் பத்த ி‌ ரிகையாளர்கள் சந்திப்பு. சினிமா சந்திப்பாக இருந்ததை ச ீ‌ ரியஸ் அரசியல் சந்திப்பாக்கினார், வடிவேலு.

எல்லாம் அவன் செயலில் வக்கீலாக வரும் இவர், பிறகு அரசியல்வாதியாக மாறுவார். படம் குறித்து தனது பேச்சை தொடங்கியவர், திடீரென்று அரசியலுக்கு தாவினார். ‘நான் ஏற்கனவே கூறியதுபோல் சட்டமன்ற தேர்தலில் விஜயகாந்த் எந்த தொகுதியில் போட்டியிட்டாலும் அவரை எதிர்த்து சுயேட்சையாக போட்டியிடுவேன்.’

தனது முன்னாள் சபதத்தை உறுதி செய்தவர், புதிதாக இன்னொரு சபதம் செய்து விஜயகாந்தின் அரசியல் எத ி‌ ரிகளை குஷிப்படுத்தினார். ‘வருகிற நாடாளமன்ற தேர்தலில் விஜயகாந்துக்கு எதிராக பிரச்சாரம் செய்வேன்’ என்றார் வடிவேலு.

விஜயகாந்தை எதிர்ப்பவர்களுக்கு இலவச பிரச்சார பீரங்கி தயார்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஜெயிலர் 2 கடைசி படம் இல்லையா?... அதன் பின்னர் முன்னணி இயக்குனரோடு கைகோர்க்கும் ரஜினி!

புஷ்பா 2 முன்பதிவு… மும்பையில் தாறுமாறு விலையில் டிக்கெட்!

லூசிஃபர் இரண்டாம் பாகத்தின் ஷூட்டிங்கை முடித்த படக்குழு!

இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகை நானா?... ராஷ்மிகா அளித்த பதில்!

சல்மான் கான் படத்தை முடித்துவிட்டுதான் சிவகார்த்திகேயன் படம்… மும்பையில் முகாமிட்ட முருகதாஸ்!

Show comments