Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடிக்க வருகிறார் கரு. பழனியப்பன்

Webdunia
செவ்வாய், 6 ஜனவரி 2009 (20:55 IST)
ஆ‌க்சன், கட் சொன்னவர்கள் எல்லாம் எங்கே? கோடம்பாக்கத்தை மையமாக வைத்து ஒரு காம்பஸ் வட்டமடித்தால், அனைவரையும் அள்ளிவிடலாம். ஏல்லோரும் ‌ஜிம்மில் தண்டால் எடுத்துக் கொண்டிருப்பார்கள். நடிகராவதற்கான முன்னோட்டம்தான் இந்த பாடி மெயின்டெயின்.

நடிக்கவே மாட்டேன் என்று சொல்லிக் கொண்டிருந்த இயக்குனர் கரு. பழனியப்பனும் விரைவில் அ‌ ரிதாரம் பூசுகிறார். யார் இயக்கம், யார் தய ா‌ ரிப்பு என்பதெல்லாம் முடிவாகவில்லை. முதல் கட்டமாக ‌ஜிம்முக்கு சென்று பாடியை மெயின்டெயின் செய்வதில் தீவிரமாக உள்ளார்.

யார் இயக்கினாலும், யார் தய ா‌ ரித்தாலும் டூயட் பாடவும், வில்லனை உதைக்கவும் உடம்பு முக்கியமில்லையா? அதுதான் இந்த முன்தய ா‌ ரிப்பு.

இயக்குனர்களா.. இல்லை 'பாடி' காட் முனீஸ்வரர்களா?
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மருத்துவமனையில் அட்மிட் ஆன ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ தங்கமயில்.. என்ன ஆச்சு?

அடுத்த படத்திற்காக 3 ஐடியாக்கள் வைத்திருக்கும் ஷங்கர் .. அதில் ஒன்று ஜேம்ஸ்பாண்ட்?

என் காசில நான் குடிக்கிறேன்.. என்னை யாரும் தடுக்க முடியாது: பா ரஞ்சித்தின் ‘பாட்டில் ராதா’ டீசர்..!

பிரேம்ஜி -இந்து தம்பதியின் தேனிலவு புகைப்படங்கள்.. இணையத்தில் வைரல்..!

’கங்குவா’ படம் பார்த்து விமர்சனம் செய்த பிரபலம்.. படம் எப்படி இருக்குது?

Show comments