Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விருதுக்கு தயாராகும் பூஜா

Webdunia
செவ்வாய், 6 ஜனவரி 2009 (20:54 IST)
பூ-வில் நடித்த பார்வதிக்கு விருது கிடைக்குமா? கிடைக்காதா? பட்டிமன்றம் ஜோராக நடந்து வருகிறது. சொந்த குரலில் பார்வதி டப்பிங் பேசாததால்தான் இப்படி உருள்கிறது பார்வதியின் தலை.

இப்படியெல்லாம் பட்டிமன்றத்துக்கு இடம் தராமல் உஷாராக ஒரு நல்ல விஷயம் செய்திருக்கிறார், பூஜ ா. டப்பிங் தியேட்டர் வாசலையே இதுவரை மிதிக்காதவர் முதல்முறையாக சொந்தக் குரலில் டப்பிங் பேசினார். பட‌ம், நான் கடவுள்.

இந்தப் படத்தில் கண் தெ‌ரியாதவராக நடித்துள்ளார், பூஜ ா. ஏறக்குறைய பிதாமகன் சித்தன் அளவுக்கு கெத்தான வேடம். சொந்தக் குரலில் பேசாவிட்டால் விருது கிடைக்காது என்பதால் ஏவி.எம். டப்பிங் திரையரங்கில் கஷ்டப்பட்டு டப்பிங் பேசி வருகிறார்.

இஷ்டப்பட்டது கிடைக்க கஷ்டப்பட்டுதானே ஆகவேண்டும்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மருத்துவமனையில் அட்மிட் ஆன ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ தங்கமயில்.. என்ன ஆச்சு?

அடுத்த படத்திற்காக 3 ஐடியாக்கள் வைத்திருக்கும் ஷங்கர் .. அதில் ஒன்று ஜேம்ஸ்பாண்ட்?

என் காசில நான் குடிக்கிறேன்.. என்னை யாரும் தடுக்க முடியாது: பா ரஞ்சித்தின் ‘பாட்டில் ராதா’ டீசர்..!

பிரேம்ஜி -இந்து தம்பதியின் தேனிலவு புகைப்படங்கள்.. இணையத்தில் வைரல்..!

’கங்குவா’ படம் பார்த்து விமர்சனம் செய்த பிரபலம்.. படம் எப்படி இருக்குது?

Show comments