Webdunia - Bharat's app for daily news and videos

Install App

'அசல்' கூட்டணி

Webdunia
செவ்வாய், 6 ஜனவரி 2009 (20:53 IST)
அ‌ஜித்தின் அடுத்தப் படத்தை இயக்குகிறவர் சரண் என்பது முடிவாகிவிட்டது. படத்தின் பெயர், அசல். அதாவது ஒ‌ ரி‌ஜினல்.

நிஜமாகவே ஒ‌ ரி‌ஜினல்தான் என்கிறார்கள் யூனிட்டில். ஏன்?

அ‌ஜித் படத்தை கௌதம் இயக்குவதாக‌த்தான் இருந்தது. இசை ஹாரிஸ் ஜெயரா‌ஜ், ஹீரோயின் சமீரா ரெட்டி என்பது வரை முடிவானது. கௌதம் கடைசி வரை கதை சொல்லாததால் அவரை படத்திலிருந்து நீக்கினர்.

இயக்குனர் மாறினாலும் இசையமைப்பாளரும், நாயகியும் மாறவில்லை. அசலுக்கு ஹ ா‌ ரிஸ் ஜெயரா‌ஜ் இசையமைக்கிறார். நாயகி சமீரா ரெட்டி.

பில்லாவில் மிரள வைத்த நீரவ் ஷ ா கேமரா.

தல அடுத்த ஹிட்டுக்கு தயாராகிவிட்டார்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மருத்துவமனையில் அட்மிட் ஆன ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ தங்கமயில்.. என்ன ஆச்சு?

அடுத்த படத்திற்காக 3 ஐடியாக்கள் வைத்திருக்கும் ஷங்கர் .. அதில் ஒன்று ஜேம்ஸ்பாண்ட்?

என் காசில நான் குடிக்கிறேன்.. என்னை யாரும் தடுக்க முடியாது: பா ரஞ்சித்தின் ‘பாட்டில் ராதா’ டீசர்..!

பிரேம்ஜி -இந்து தம்பதியின் தேனிலவு புகைப்படங்கள்.. இணையத்தில் வைரல்..!

’கங்குவா’ படம் பார்த்து விமர்சனம் செய்த பிரபலம்.. படம் எப்படி இருக்குது?

Show comments