Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாண்டியராஜனின் சைதாப்பேட்டை

Webdunia
செவ்வாய், 6 ஜனவரி 2009 (20:53 IST)
நீண்ட இடைவெளிக்குப் பிறகு பாண்டியராஜன் சைதாப்பேட்டை என்ற படத்தை இயக்குகிறார். படத்தின் ஹீரோ அவரது மகன், ப்ருத்வி.

கை வந்த கலையில் அறிமுகமான ப்ருத்விக்கு நடிப்பு கலை அத்தனை எளிதாக இல்லை. ஒரு மெகா இடைவெளிக்குப் பிறகு வைதேகி என்ற படத்தில் நடித்து வருகிறார். உடன் நடிப்பவர், தூத்துக்குடி கார்த்திகா.

இந்தப் படம் வெற்றி பெற்றால் மடடுமே ப்ருத்வியின் பெயர் கோடம்பாக்க ஏடுகளில் இடம்பெறும் என்ற நிலையில் மகனுக்காக தந்தையே நேரடியாக களம் இறங்குகிறார். இதற்காக சைதாப்பேட்டை என்ற ஸ்க ி‌ ரிப்டை பக்காவாக தயார் செய்துள்ளார், பாண்டியராஜன்.

வைதேகி வெளிவந்த பிறகு சைதாப்பேட்டை ஆரம்பமாகும்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மருத்துவமனையில் அட்மிட் ஆன ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ தங்கமயில்.. என்ன ஆச்சு?

அடுத்த படத்திற்காக 3 ஐடியாக்கள் வைத்திருக்கும் ஷங்கர் .. அதில் ஒன்று ஜேம்ஸ்பாண்ட்?

என் காசில நான் குடிக்கிறேன்.. என்னை யாரும் தடுக்க முடியாது: பா ரஞ்சித்தின் ‘பாட்டில் ராதா’ டீசர்..!

பிரேம்ஜி -இந்து தம்பதியின் தேனிலவு புகைப்படங்கள்.. இணையத்தில் வைரல்..!

’கங்குவா’ படம் பார்த்து விமர்சனம் செய்த பிரபலம்.. படம் எப்படி இருக்குது?

Show comments