Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் தயா‌ரிப்பாளரானார் காவே‌ரி

Webdunia
செவ்வாய், 6 ஜனவரி 2009 (20:52 IST)
தெலுங்கு இயக்குனர் சூர்ய கிரணை திருமணம் செய்து சினிமாவிலிருந்து விலகியிருந்த நடிகை காவே‌ர ி, அத்தியாயம் 6 படத்தை தய ா‌ ரிப்பதன் மூலம் மீண்டும் சினிமாவுக்கு திரும்பி வந்துள்ளார்.

இந்தப் படம் தய ா‌ ரிப்பில் இருக்கும் போதே அடுத்தப் படத்தை அவர் தொடங்கியிருப்பது ஆச்ச‌ரியம். ஆக்ரா படத்தை இயக்கிய சித்திரை செல்வன் இந்தப் படத்தை இயக்குகிறார். படத்தின் பெயர், சொல்லி தெ‌ரிவதில்லை.

காவே‌ரியின் கணவர் சூர்ய கிரண் படத்தின் திரைக்கதை, வசனத்தை எழுதுகிறார். கேள்விக்குறி படத்தில் நடித்த ஜெய்லானி தனது பெயரை மாற்றி இந்தப் படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். பழைய பெயர் ராசி இல்லையாம். திருமகன் படத்தில் நடித்த ல‌க்சனா ஹீரோயின்.

8 ஆ‌ம் தேதி படப்பிடிப்பு தொடங்கும் இந்தப் படத்தை மனைவி காவே‌ரியுடன் இணைந்து தய ா‌ ரிக்கிறார், சூர்ய கிரண்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மாடர்ன் ட்ர்ஸ்ஸில் துஷாராவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

சமந்தாவின் லேட்டஸ்ட் கிளாமரஸ் போட்டோஷூட் ஆல்பம்!

வேட்டையன் உங்கள ஏமாத்தாது.. ரஜினிகாந்த் கொடுத்த அப்டேட்!

“ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்து விஜய்யை அறைந்த SAC..”- பிரபல இயக்குனர் பகிர்ந்த சம்பவம்!

நெகட்டிவ் விமர்சனம் இருந்தும் அதிர்ச்சியளுக்கும் தேவர முதல் நாள் வசூல்..!

Show comments