Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பதினோரு சண்டைக் காட்சிகளுடன் சூர்யா

Webdunia
செவ்வாய், 6 ஜனவரி 2009 (20:52 IST)
ஆ‌க்சன் படங்களிலேயே மூன்றுக்கு மேல் சண்டைக் காட்சிகள் வைப்பதில்லை, திகட்டும். ஒரே படத்தில் பதினோரு பைட் சீன்கள் வைத்தால்.. ?

பிரபல ஸ்டண்ட் மாஸ்டர் ஜாக்குவார் தங்கம் தனது மகன் விஜய சிரஞ்சீவியை நாயகனாக்கியிருக்கிறார். படம் சூர்யா. இயக்கம், தய ா‌ ரிப்பு அனைத்தும் அவரே.

விஜய சிரஞ்சீவி சின்ன வயதிலேயே தற்காப்பு கலை அனைத்தும் படித்து பல கறுப்பு பெல்ட்கள் கைவசம் வைத்திருக்கிறார். இந்த வித்தைகள் அனைத்தையும் ஒன்றுவிடாமல் படத்தில் பதிவு செய்திருக்கிறார், ஜாக்குவார். வாள் சண்டை, சிலம்பச் சண்டை என வகைக்கொரு சண்டை வைத்ததில் எண்ணிக்கை பதினொன்றை தொட்டுவிட்டது.

தற்காப்பு கலையில் வித்தகரான விஜய சிரஞ்சீவிக்கு காதல் காட்சிகளில் நடிக்க‌த்தான் கூச்சம். கீர்த்தி சாவ்லாவுக்கு முத்தம் கொடுக்கும் காட்சியில் மயக்கமே வந்துவிட்டதாம் இவருக்கு.

போருக்கு பயப்படாதவர் பெண்ணுக்கு பயப்படலாமா?
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மாடர்ன் ட்ர்ஸ்ஸில் துஷாராவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

சமந்தாவின் லேட்டஸ்ட் கிளாமரஸ் போட்டோஷூட் ஆல்பம்!

வேட்டையன் உங்கள ஏமாத்தாது.. ரஜினிகாந்த் கொடுத்த அப்டேட்!

“ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்து விஜய்யை அறைந்த SAC..”- பிரபல இயக்குனர் பகிர்ந்த சம்பவம்!

நெகட்டிவ் விமர்சனம் இருந்தும் அதிர்ச்சியளுக்கும் தேவர முதல் நாள் வசூல்..!

Show comments