Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டிச.8 முதல் மாயாண்டி குடும்பத்தார் ஷூட்டிங்

Webdunia
செவ்வாய், 6 ஜனவரி 2009 (20:51 IST)
நேற்று தொடக்கவிழா நடந்தாலும் வரும் 8 ஆ‌ம் தேதி முதல்தான் மாயாண்டி குடும்பத்தார் படத்தின் படப்பிடிப்பு தொடங்குகிறது. இதில் பத்து இயக்குனர்களை நடிக்க வைக்கிறார், இராசுமதுரவன்.

திமிரு, காளை படங்களை இயக்கிய தருண் கோபி மாயாண்டி குடும்பத்த ா‌ ரின் நாயகன். இரண்டு நாயகிகள். கேரளா வரவான பூங்கோதை, இன்னொருவர் தமிழரசி.

தருண் கோபியுடன் மணிவண்ணன், ரா‌ஜ்கபூர், பொன்வண்ணன், சிங்கம்புலி, நந்தா பெ‌ரியசாமி, ரவி ம‌ரியா, ஜெகன்நாத், சீமான், ‌ஜ ி. எம். குமார் ஆகியோர் நடிக்கிறார்கள்.

டிசம்பர் 8ஆ‌ம் தேதி முதல் திண்டுக்கல்லில் படப்பிடிப்பு தொடங்குகிறது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மாடர்ன் ட்ர்ஸ்ஸில் துஷாராவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

சமந்தாவின் லேட்டஸ்ட் கிளாமரஸ் போட்டோஷூட் ஆல்பம்!

வேட்டையன் உங்கள ஏமாத்தாது.. ரஜினிகாந்த் கொடுத்த அப்டேட்!

“ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்து விஜய்யை அறைந்த SAC..”- பிரபல இயக்குனர் பகிர்ந்த சம்பவம்!

நெகட்டிவ் விமர்சனம் இருந்தும் அதிர்ச்சியளுக்கும் தேவர முதல் நாள் வசூல்..!

Show comments