Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எந்திரனில் கருணாஸ், சந்தானம் கூட்டணி

Webdunia
செவ்வாய், 6 ஜனவரி 2009 (20:51 IST)
ர‌ஜினி படங்களில் கதைக்கு இருக்கும் முக்கியத்துவம் காமெடிக்கும் இருக்கும். ர‌ஜினியின் காமெடியை ரசிப்பதற்கென்றே தனி ரசிகர் வட்டம் இருக்கிறது. சந்திரமுகியின் வெற்றியில் வடிவேலு, ர‌ஜினி காமெடிக்கு முக்கிய பங்கு உண்டு.

இந்த ரகசியத்தை ச‌ரியாக ப ு‌ ரிந்தவர், இயக்குனர் ஷங்கர். கள்ள நோட்டு விவகாரத்தை பேசும் சிவா‌ஜியில் தாராளமாக காமெடியை புகுத்தியவர் இவர். படத்தின் அங்கவை, சங்கவை காமெடி எவ்வளவு தூரம் பேசப்பட்டது என்பது உலகறிந்த விஷயம்.

எந்திரன் படத்தில் காமெடி ஏ‌ ரியாவை கலக்க இருப்பது கருணாசும், சந்தானமும். பாபாவில் நடித்த கருணாஸ் அதன் பிறகு எந்திரனில்தான் ர‌ஜினியுடன் இணைந்து நடிக்க உள்ளார்.

சந்தானத்தின் கதை வேறு. குசேலனைத் தொடர்ந்து எந்திரனிலும் ர‌ஜினியுடன் நடிக்கிற வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

அதிர்ஷ்டக்கார நடிகர்கள்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மாடர்ன் ட்ர்ஸ்ஸில் துஷாராவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

சமந்தாவின் லேட்டஸ்ட் கிளாமரஸ் போட்டோஷூட் ஆல்பம்!

வேட்டையன் உங்கள ஏமாத்தாது.. ரஜினிகாந்த் கொடுத்த அப்டேட்!

“ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்து விஜய்யை அறைந்த SAC..”- பிரபல இயக்குனர் பகிர்ந்த சம்பவம்!

நெகட்டிவ் விமர்சனம் இருந்தும் அதிர்ச்சியளுக்கும் தேவர முதல் நாள் வசூல்..!

Show comments