Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ப்ருத்விராஜுடன் ஜோடி சேரும் பாவனா

Webdunia
செவ்வாய், 6 ஜனவரி 2009 (20:50 IST)
பாவனாவை சினிமாவில் அறிமுகப்படுத்தியவர், மலையாள இயக்குனர் கமல். இவரது சொப்ன கூடு திரைப்படத்தில்தான் முதல் முறையாக நடித்தார், பாவனா.

மீரா ஜாஸ்மின், ப்ருத்விரா‌ஜ், குஞ்சாக்கா போபன், ஜெய் சூர்யா ஆகியோர் இந்தப் படத்தில நடித்திருந்தனர். முதல் படத்தில் இணைந்து நடித்த ப்ருத்விராஜுடன் மீண்டும் ஜோடி சேர்கிறார் பாவனா.

இயக்குனர் ப ்‌ ரியா வி. இயக்கும் புதிய படத்தில் ப்ருத்விரா‌ஜ் ஹீரோவாக நடிக்கிறார். படத்தின் கதையை கேட்ட பாவனா ஹீரோயினாக நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார். ப ்‌ ரியாவின் முந்தைய படத்திலும் ஹீரோ ப்ருத்விரா‌ஜ் என்பது குறிப்பிடத்தக்கது.

முதல் படத்தில் இணைந்து நடித்த ப்ருத்வி, பாவனா தமிழில் இணைவது இதுவே முதல்முறை.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மாடர்ன் ட்ர்ஸ்ஸில் துஷாராவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

சமந்தாவின் லேட்டஸ்ட் கிளாமரஸ் போட்டோஷூட் ஆல்பம்!

வேட்டையன் உங்கள ஏமாத்தாது.. ரஜினிகாந்த் கொடுத்த அப்டேட்!

“ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்து விஜய்யை அறைந்த SAC..”- பிரபல இயக்குனர் பகிர்ந்த சம்பவம்!

நெகட்டிவ் விமர்சனம் இருந்தும் அதிர்ச்சியளுக்கும் தேவர முதல் நாள் வசூல்..!

Show comments