Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பைனான்ஸா‌ல் பாடுபடும் படங்கள்

Webdunia
செவ்வாய், 6 ஜனவரி 2009 (20:49 IST)
ஒரு படத்தை எடுத்துவிட்டாலும் அதை தியேட்டர்களில் வெளியிடுவதற்கான ப்ரிண்ட் மற்றும் விளம்பர செலவுகளுக்கு பணம் இல்லாமல் பல படங்கள் இன்று தூங்கிக் கொண்டிருக்கின்றனர்.

அதில் ஒன்று பாரதிராஜா இயக்கிய பொம்மலாட்டம். முப்பத்தைந்து ஆண்டு காலம் சினிமாவில் இருந்தும் இந்தப் படத்தை ரிலீஸ் செய்ய முடியவில்லையே என்ற வேதனையில் இருக்கிறார்.

இப்படி பல படத்தயாரிப்பாளர்கள் தவித்துக்கொண்டு இருக்கின்றனர். திருடா திருடி, மன்மதன் போன்ற படங்களைத் தயாரித்த கிருஷ்ணகாந்த் தான் தயாரித்த சொல்லி அடிப்பேன் படத்தை இன்னும் ரிலீஸ் செய்ய முடியவில்லை.

அதேபோல் அண்ணாமலை கிரியேஷன்ஸ் தயாரித்த 'வெடிகுண்டு முருகேசன்' படம் ரெடியாகியும் வெளியிட காலதாம தம ாகிறது. அதேபோல்... பாக்ராஜின் மகள் சரண்யா நடித்த 'திக்... திக், ராசி. அழகப்பன் இயக்கிய 'வண்ணத்துப் பூச்சி' இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.

வந்தும் பிரயோஜனமில்லை என்றால் பரவாயில்லை. இந்த பைனான்ஸ் பிரச்சனையில் சில நல்ல படங்களும் முடங்கிப் கிடப்பதுதான் வேதனையான விஷயம்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மருத்துவமனையில் அட்மிட் ஆன ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ தங்கமயில்.. என்ன ஆச்சு?

அடுத்த படத்திற்காக 3 ஐடியாக்கள் வைத்திருக்கும் ஷங்கர் .. அதில் ஒன்று ஜேம்ஸ்பாண்ட்?

என் காசில நான் குடிக்கிறேன்.. என்னை யாரும் தடுக்க முடியாது: பா ரஞ்சித்தின் ‘பாட்டில் ராதா’ டீசர்..!

பிரேம்ஜி -இந்து தம்பதியின் தேனிலவு புகைப்படங்கள்.. இணையத்தில் வைரல்..!

’கங்குவா’ படம் பார்த்து விமர்சனம் செய்த பிரபலம்.. படம் எப்படி இருக்குது?

Show comments