Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புதுமுகத்தின் ராமன் நல்லபிள்ளை

Webdunia
செவ்வாய், 6 ஜனவரி 2009 (20:48 IST)
வெண்ணிலா கபடிக் குழுவைத் தொடர்ந்து கபடி விளையாட்டை மையமாக வைத்து உருவாகும் படம், ராமன் நல்ல பிள்ளை. உபேந்திரா மூவிஸ் என்ற பட நிறுவனம் ராமன் நல்லபிள்ளையை தய ா‌ ரிக்கிறது.

14 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சாணக்கியராஜன் என்ற மன்னனின் காலத்தில் நடந்ததாகக் கூறப்படும் சில சம்பவங்களை இந்த காலத்துக்கு ஏற்றமாத ி‌ ர ி மாற்றி ராமன் நல்ல பிள்ளையை எடுக்கிறார் அறிமுக இயக்குனர், பிரனீத்.

புதுமுகம் ரங்கபாபு ஹீரோ. படம் இந்தி, தெலுங்கு, தமிழ் ஆகிய மூன்று மொழிகளில் தயாராகிறது. நாயகி ப ்‌ ரித்தி வர்மா.

தெலுங்கு காமெடி நடிகர் பிரம்மானந்தும், கஞ்சா கருப்பும் முதல் முறையாக இணைந்து காமெடி ஏ‌ ரியாவை கலகலப்பாக்க உள்ளனர். ரஞ்சித் ரேன் இசையில் இரண்டு பாடல்கள் ஏற்கனவே படமாக்கப்பட்டுள்ன. ரோஹித் கிருஷ்ணா திரைக்கதை, வசனம் எழுதியுள்ளார்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மருத்துவமனையில் அட்மிட் ஆன ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ தங்கமயில்.. என்ன ஆச்சு?

அடுத்த படத்திற்காக 3 ஐடியாக்கள் வைத்திருக்கும் ஷங்கர் .. அதில் ஒன்று ஜேம்ஸ்பாண்ட்?

என் காசில நான் குடிக்கிறேன்.. என்னை யாரும் தடுக்க முடியாது: பா ரஞ்சித்தின் ‘பாட்டில் ராதா’ டீசர்..!

பிரேம்ஜி -இந்து தம்பதியின் தேனிலவு புகைப்படங்கள்.. இணையத்தில் வைரல்..!

’கங்குவா’ படம் பார்த்து விமர்சனம் செய்த பிரபலம்.. படம் எப்படி இருக்குது?

Show comments