Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அ‌ஜ்மல் படப் பெயர் மாற்றம்

Webdunia
செவ்வாய், 6 ஜனவரி 2009 (20:47 IST)
அஞ்சாதேயில் அறிமுகமான அ‌ஜ்மல் பசுபதியுடன் இந்தி ‌‌‌‌ ரீ- மேக்கான தநா 47 அல 4777 படத்தில் நடித்து வருகிறார். சத்யம் சினிமாஸ் தய ா‌ ரிப்பில் மணிரத்னத்தின் அசிஸ்டெண்ட் நந்தினி இயக்கும் படத்திலும் இவர்தான் ஹீரோ. இதுவொரு ரொமாண்டிக் காமெடி படம்.

சரணிடம் பல படங்களுக்கு அசோஸியேட்டாக பணிப ு‌ ரிந்த வெங்கட் இயக்கும் ஆ‌க்சன் படத்திலும் நடிக்கிறார், அ‌ஜ்மல். இந்தப் படத்துக்கு தேசிங்குராஜ ா என்ற பெயரை தேர்வு செய்திருந்தனர். பிறகு இயக்குனர் பூபதிபாண்டியன் விக்ரமை வைத்து இயக்குவதாக இருந்த ராஜா வேஷம் தலைப்பை தேர்வு செய்தனர்.

இப்போது படத்தின் பெயர் மீண்டும் மாறியிருக்கிறது. புதிய பெயர் கதிர்வே‌ல் அடுத்த வருடம் படப்பிடிப்பு தொடங்குகிறது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மருத்துவமனையில் அட்மிட் ஆன ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ தங்கமயில்.. என்ன ஆச்சு?

அடுத்த படத்திற்காக 3 ஐடியாக்கள் வைத்திருக்கும் ஷங்கர் .. அதில் ஒன்று ஜேம்ஸ்பாண்ட்?

என் காசில நான் குடிக்கிறேன்.. என்னை யாரும் தடுக்க முடியாது: பா ரஞ்சித்தின் ‘பாட்டில் ராதா’ டீசர்..!

பிரேம்ஜி -இந்து தம்பதியின் தேனிலவு புகைப்படங்கள்.. இணையத்தில் வைரல்..!

’கங்குவா’ படம் பார்த்து விமர்சனம் செய்த பிரபலம்.. படம் எப்படி இருக்குது?

Show comments