Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சத்யராஜுக்கு இரண்டு ஜோடிகள்

Webdunia
செவ்வாய், 6 ஜனவரி 2009 (20:46 IST)
சத்யரா‌ஜ் தனது ட்ரேட் மார்க் அலம்பலுடன் நடித்துவரும் படம் பேட்டை முதல் கோட்டை வரை. மன ்ச ூ‌ர் அலிகானை வைத்து என்னைப் பார் யோகம் வரும் படத்தை இயக்கிய ஜமீன்ரா‌ஜ் படத்தை இயக்குகிறார்.

சத்யரா‌ஜின் பிளஸ் பாயிண்ட்கள் அனைத்தையும் வெளிக்கொணரும்படி திரைக்கதையை அமைத்திருக்கிறாராம், ஜமீன்ரா‌ஜ். இந்தப் படத்தில் சத்யராஜுக்கு இரண்டு ஜோடிகள். வர்ஷினி மற்றும் ஹேமா கைலாஷ்

ம்... இதுவும் சத்யரா‌ஜின் பிளஸ் பாயிண்டில் வருகிறதா?
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மருத்துவமனையில் அட்மிட் ஆன ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ தங்கமயில்.. என்ன ஆச்சு?

அடுத்த படத்திற்காக 3 ஐடியாக்கள் வைத்திருக்கும் ஷங்கர் .. அதில் ஒன்று ஜேம்ஸ்பாண்ட்?

என் காசில நான் குடிக்கிறேன்.. என்னை யாரும் தடுக்க முடியாது: பா ரஞ்சித்தின் ‘பாட்டில் ராதா’ டீசர்..!

பிரேம்ஜி -இந்து தம்பதியின் தேனிலவு புகைப்படங்கள்.. இணையத்தில் வைரல்..!

’கங்குவா’ படம் பார்த்து விமர்சனம் செய்த பிரபலம்.. படம் எப்படி இருக்குது?

Show comments