Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழில் காட்ஸில்லா பைனல் வார்

Webdunia
செவ்வாய், 6 ஜனவரி 2009 (20:45 IST)
ஜப்பா‌னின் தேசிய மிருகமாகிவட்டதா காடஸில்லா? ஜப்பானில் இயங்கிவரும் டோக்கோ நிறுவனம் இதுவரை 18 காட்ஸில்லா திரைப்படங்களை தய ா‌ ரித்திருக்கிறது.

ஹாலிவுட்டின் டைனசர்களையும், கிங்காங்கையும் சவாலுக்கு இழுப்பதுபோல் பிரமாண்டமாக காட்ஸில்லாவை உருவாக்க வேண்டும் என்பதே டோக்கோவின் குறிக்கோள். அதற்காக 19வது காட்ஸில்லா படமாக, காட்ஸில்லா பைனல் வார் திரைப்படத்தை தய ா‌ ரித்துள்ளது. படத்தின் பட்ஜெட், 500 கோடி.

கிறிஸ்துமஸ் தினத்தில் இந்தப் படத்தை தமிழ், தெலுங்கு, ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளில் வெளியிடுகிறது, வி.‌ஜ ி. ம ா‌ ரியப்பனின் விநாயகா கம்யூனிக்கேஷன்.

காட்ஸில்லாவை பாதி மிருகமாகவும், பாதி எந்திரமாகவும் இந்தப் படத்தில் சித்த‌ரித்துள்ளனர்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மருத்துவமனையில் அட்மிட் ஆன ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ தங்கமயில்.. என்ன ஆச்சு?

அடுத்த படத்திற்காக 3 ஐடியாக்கள் வைத்திருக்கும் ஷங்கர் .. அதில் ஒன்று ஜேம்ஸ்பாண்ட்?

என் காசில நான் குடிக்கிறேன்.. என்னை யாரும் தடுக்க முடியாது: பா ரஞ்சித்தின் ‘பாட்டில் ராதா’ டீசர்..!

பிரேம்ஜி -இந்து தம்பதியின் தேனிலவு புகைப்படங்கள்.. இணையத்தில் வைரல்..!

’கங்குவா’ படம் பார்த்து விமர்சனம் செய்த பிரபலம்.. படம் எப்படி இருக்குது?

Show comments