Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இரு படங்கள் தொடக்க விழா

Webdunia
செவ்வாய், 6 ஜனவரி 2009 (20:45 IST)
இன்று இரு படங்களின் தொடக் க விழா நடைபெறுகிறது. பாண்டி படத்தை இயக்கிய இராசுமதுரவன் அடுத்து மாயாண்டி குடும்பத்தார் என்ற படத்தை இயக்குகிறார். இதில் மொத்தம் பத்து இயக்குனர்கள் நடிக்கிறார்கள். ஒரே படத்தில் பத்து இயக்குனர்கள் இணைந்து நடிப்பது இதுவே முதல்முறை.

பத்தில் ஒருவர் ஜாமீனில் வெளிவந்திருக்கும், சீமான். சபேஷ்-முரளி இசையில் பாடல் கம்போஸி‌ங் தொட‌ங்கிவிட்டது. தேவர் குடும்பத்தை பற்றிய கதையாம் மாயாண்டி குடும்பத்தார். முழுக்க கிராமத்திலேயே படத்தை எடுக்க திட்டமிட்டுள்ளனர்.

இன்னொரு படம் ஏ. வெங்கடேஷின் மலை மலை. அருண் விஜய் ஹீரோ. பிரகாஷ்ரா‌ஜ் வில்லன். இந்த இருவருக்குள்ளும் நடக்கும் ஆடுபுலி ஆட்டம்தான் படத்தின் கதை. மணிசர்மா இசையில் அனைத்துப் பாடல்களையும் வாலி எழுதுகிறார்.

கனல் கண்ணன் படத்தின் ஆ‌க்ச‌ன் பகுதிகளை கவனிக்கிறார். வெங்கடேஷின் ஆஸ்தான வசனகர்த்தா பட்டுக்கோட்டை பிரபாகர் படத்தின் வசனத்தை எழுதுகிறார்.

இந்த இரு படங்களின் படப்பிடிப்பும் இன்று தொடங்குகிறது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மருத்துவமனையில் அட்மிட் ஆன ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ தங்கமயில்.. என்ன ஆச்சு?

அடுத்த படத்திற்காக 3 ஐடியாக்கள் வைத்திருக்கும் ஷங்கர் .. அதில் ஒன்று ஜேம்ஸ்பாண்ட்?

என் காசில நான் குடிக்கிறேன்.. என்னை யாரும் தடுக்க முடியாது: பா ரஞ்சித்தின் ‘பாட்டில் ராதா’ டீசர்..!

பிரேம்ஜி -இந்து தம்பதியின் தேனிலவு புகைப்படங்கள்.. இணையத்தில் வைரல்..!

’கங்குவா’ படம் பார்த்து விமர்சனம் செய்த பிரபலம்.. படம் எப்படி இருக்குது?

Show comments