Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அ‌ஜித்தின் புதிய பட இயக்குனர்

Webdunia
செவ்வாய், 6 ஜனவரி 2009 (20:44 IST)
சிவா‌ஜ ி புரொ ட‌க் சன் தய ா‌ ரிப்பில் அ‌ஜித் நடிக்கும் படத்துக்கு இயக்குனர் முடிவாகிவிட்டார்.

ஏகனுக்குப் பிறகு அ‌ஜித் சிவா‌ஜ ி புரொட‌க்சனுக்கு கால்ஷீட் கொடுத்திருந்தார். படத்தை கௌதம் இயக்குவதாக திட்டம்.

ஆனால், கதை சொல்லாமல் கௌதம் நாட்களை கடத்தியதால் அவரை படத்திலிருந்து நீக்கியது, சிவா‌ஜ ி புரொட‌க்சன். இதனைத் தொட்ர்ந்து தரணி, விஷ்ணுவர்தன் உள்பட பல இயக்குனர்கள் ப‌ரிசீலிக்கப்பட்டனர்.

இறுதியில் சரணை ஒப்பந்தம் செய்துள்ளனர். அ‌ஜித், சரண் இணைந்து பணிப ு‌ ரிந்த அனைத்துப் படங்களும் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

மோதி விளையாடு படத்தை வினயை வைத்து இயக்கிவரும் சரண் அது முடிந்ததும் அ‌ஜித் நடிக்கும் படத்தை இயக்குகிறார். படத்துக்கு அமர்க்களம், அட்டகாசம் வ‌ரிசையில் அசல் என்ற பெயரை தேர்வு செய்துள்ளனர்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கிளாமர் லுக்கில் ஐஸ்வர்யா ராஜேஷின் லேட்டஸ்ட் போட்டோஷூட் தொகுப்பு!

கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

லப்பர் பந்து படத்தில் தினேஷின் நடிப்பைப் பார்த்து மிரண்டுவிட்டேன்… இயக்குனர் ஷங்கர் பாராட்டு!

விக்ரம் படத்தை நிராகரித்த சாய் பல்லவி… காரணம் என்ன?

ப்ளாக்பஸ்டரா? கேம் ஓவரா? குவிந்து வரும் விமர்சனங்கள்! - எப்படி இருக்காம் கேம் சேஞ்சர்?

Show comments