Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடிகர் பிரபுதேவா மகன் மரணம்

Webdunia
செவ்வாய், 6 ஜனவரி 2009 (20:40 IST)
பிரப ல த‌மி‌ழ ் நடிகரு‌ம ், இய‌க்குனருமா ன ‌ பிரபுதே‌வி‌ன ் ம‌க‌ன ் உட‌ல ் நல‌க்குறைவா‌ல ் இ‌ன்ற ு கால ை மரண‌ம ் அடை‌ந்தா‌ர ்.

நட ன இய‌க்குனரா க இரு‌ந்த ு நடிகர், இயக்குனரானவர் பிரபுதேவா. இவ‌ர் லதா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு விஷால் (13), ரிஷி, ராகவேந்திரா, ஆதித்தேவா என 4 மகன்கள்.

கட‌ந்த ‌சில மாத‌ங்களாக விஷா‌ல் உடல் நலக் குறைவா‌ல் செ‌ன்னை‌யி‌ல் உ‌ள்ள த‌னியா‌ர் மரு‌த்துவமனை‌யி‌ல் சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது. இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி விஷால் மரணம் அடைந்தார்.

விஷால் உடல் செ‌ன்னை ராஜாஅண்ணாமலைபுரத்தில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு‌ள்ளது. நடிகர்கள், இய‌க்குன‌ர்க‌ள் உ‌ள்பட பல‌ர் அஞ்சலி செலுத்தின‌ர்.

விஷால் உடல் இன்று மாலை பெசன்ட் நகரில் தகன‌ம் செய்யப்படுகிறது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மாடர்ன் ட்ர்ஸ்ஸில் துஷாராவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

சமந்தாவின் லேட்டஸ்ட் கிளாமரஸ் போட்டோஷூட் ஆல்பம்!

வேட்டையன் உங்கள ஏமாத்தாது.. ரஜினிகாந்த் கொடுத்த அப்டேட்!

“ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்து விஜய்யை அறைந்த SAC..”- பிரபல இயக்குனர் பகிர்ந்த சம்பவம்!

நெகட்டிவ் விமர்சனம் இருந்தும் அதிர்ச்சியளுக்கும் தேவர முதல் நாள் வசூல்..!

Show comments