Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இயக்குனராகும் பத்தி‌ரிகையாளர்

Webdunia
செவ்வாய், 6 ஜனவரி 2009 (20:39 IST)
சரண், சுசி. கணேசன் எல்லாம் பத்த ி‌ ரிகையிலிருந்து சினிமாவுக்கு வந்தவர்கள்தான். இந்த வ‌ரிசையில் புதியவரவு, எம்.பி. உதயச ூ‌ ரியன்.

பத்த ி‌ ரிகையாளரான எம்.பி. உதயச ூ‌ ரியன் முதல் முறையாக ஒரு படத்தை இயக்குகிறார். படத்தின் பெயர், உப்பு மூட்டை. நட்புக்காக உயிரை கொடுக்கும் ஒருவனையும், அதே நட்புக்காக உயிரை எடுக்கும் ஒருவனையும் பற்றிய கதைதான் உப்பு மூட்டை.

புதுமுகங்கள் நடிக்கும் இந்தப் படத்தை த ்‌ ரில் கலந்து விறுவிறுப்பாக எடுக்க இருப்பதாக தெ‌ரிவித்தார், உதயச ூ‌ ரியன்.

எப்படி எடுத்தாலும் பெயர் சொல்லும்படி எடுங்க.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மாடர்ன் ட்ர்ஸ்ஸில் துஷாராவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

சமந்தாவின் லேட்டஸ்ட் கிளாமரஸ் போட்டோஷூட் ஆல்பம்!

வேட்டையன் உங்கள ஏமாத்தாது.. ரஜினிகாந்த் கொடுத்த அப்டேட்!

“ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்து விஜய்யை அறைந்த SAC..”- பிரபல இயக்குனர் பகிர்ந்த சம்பவம்!

நெகட்டிவ் விமர்சனம் இருந்தும் அதிர்ச்சியளுக்கும் தேவர முதல் நாள் வசூல்..!

Show comments