Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நேரடி ஒளிபரப்பில் திண்டுக்கல் சாரதி

Webdunia
செவ்வாய், 6 ஜனவரி 2009 (20:39 IST)
சீனிவாசன், பார்வதி நடித்த மலையாளப் படம் வடக்கு நோக்கு எந்திரம். மனைவியின் மீது சந்தேகம் கொள்ளும் தாழ்வு மனப்பான்மை கொண்ட கணவனின் கதை.

மலையாளத்தில் பல வருடங்கள் முன்பு வெளியாகி பலத்த வரவேற்பு பெற்ற இந்தப் படத்தை கருணாஸ் நடிப்பில் திண்டுக்கல் சாரதியாக எடுத்து வருகிறார்கள். பார்வதியின் வேடத்தில் நம்நாடு கார்த்திகா நடித்துள்ளார்.

இன்று திண்டுக்கல் சாரதியின் இசை வெளியீட்டு விழா. பத்து பேரை அழைத்து பாடலை போட்டுக் காண்பிக்காமல், பத்து லட்சம் பேர் பார்க்க ஏற்பாடு செய்திருக்கிறார்கள்.

திண்டுக்கல் சாரதியின் ஆடியோ உ‌ ரிமையை சன் குழுமத்தின் ஆடியோ நிறுவனமான சன் ஆடியோ வாங்கியுள்ளது. இதனால் ஆடிட்ட ோ‌ ரியத்தில் இசை வெளியீட்டு விழாவை நடத்தாமல் சன் மீயூசிக்கில் லைவ்வாக வெளியிடுகிறார்கள்.

அரக்க பரக்க ஓடாமல் வரவேற்பறையிலிருந்தே விழாவை ரசிக்கலாம்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மாடர்ன் ட்ர்ஸ்ஸில் துஷாராவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

சமந்தாவின் லேட்டஸ்ட் கிளாமரஸ் போட்டோஷூட் ஆல்பம்!

வேட்டையன் உங்கள ஏமாத்தாது.. ரஜினிகாந்த் கொடுத்த அப்டேட்!

“ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்து விஜய்யை அறைந்த SAC..”- பிரபல இயக்குனர் பகிர்ந்த சம்பவம்!

நெகட்டிவ் விமர்சனம் இருந்தும் அதிர்ச்சியளுக்கும் தேவர முதல் நாள் வசூல்..!

Show comments