Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மம்முட்டியின் மாணிக் பாட்ஷா

Webdunia
செவ்வாய், 6 ஜனவரி 2009 (20:39 IST)
மம்முட்டி நடித்த மலையாளப் படம் மாணிக் பாட்ஷ ா என்ற பெய‌ரில தமிழில் மொழிமாற்றம் செய்யப்படுகிறது.

மம்முட்டி, மனோ‌ஜ் கே. ஜெயன், பாலா நடித்த இந்தப் படம் வெளிநாட்டு சமூக சேவகியின் கொலையை பின்னணியாக வைத்து எடுக்கப்பட்டது. அந்த சமூக சேவகியால் வளர்க்கப்பட்ட மம்முட்டியும் மற்றவர்களும் அந்த கொலைக்கு பழி வாங்குகிறார்கள்.

வழக்கமான மலையாளப் படங்களிலிருந்து மாறுபட்டு எடுக்கப்பட்ட இந்தப் படத்தை மாணிக் பாட்ஷ ா என்ற பெய‌ரில் தமிழில் வெளியிட உள்ளனர். மம்முட்டியுடன் தமிழ்ப் படங்களில் நடித்துவரும் பாலாவும் இந்தப் படத்தில் நடித்திருப்பதால் படத்தை தைரியமாக டப் செய்கிறார்கள்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மாடர்ன் ட்ர்ஸ்ஸில் துஷாராவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

சமந்தாவின் லேட்டஸ்ட் கிளாமரஸ் போட்டோஷூட் ஆல்பம்!

வேட்டையன் உங்கள ஏமாத்தாது.. ரஜினிகாந்த் கொடுத்த அப்டேட்!

“ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்து விஜய்யை அறைந்த SAC..”- பிரபல இயக்குனர் பகிர்ந்த சம்பவம்!

நெகட்டிவ் விமர்சனம் இருந்தும் அதிர்ச்சியளுக்கும் தேவர முதல் நாள் வசூல்..!

Show comments