Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தீபா மேத்தா படத்தில் ஸ்ரேயா

Webdunia
செவ்வாய், 6 ஜனவரி 2009 (20:37 IST)
அதிர்ஷ்ட தேவதை ஸ்ரேயாவை ஆரத் தழுவியிருக்கும் நேரம் இது. ஹாலிவுட், பாலிவுட், கோலிவுட், டோலிவுட் என நாலா திசைகளிலும் பறந்து கொண்டிருக்‌கிறார் ஸ்ரேயா. நடுவில் ஆர்ட் பிலிமின் அழைப்பு வேறு.

தீபா மேத்தாவின் வாட்ஸ் குக்கிங் படத்தில் நடித்தவர் மீண்டும் அவரது இயக்கத்தில் நடிக்கிறார். kamagata maru என்ற அந்தப் படத்தை கனடா அரசு தய ா‌ ரிக்கிறது. தீபா மேத்தா இந்தியர் என்றாலும் அவர் வசிப்பது கனடா என்பது குறிப்பிடத்தக்கது.

பிழைப்புக்காக கப்பலில் கனடா செல்லும் இந்தியர் அங்கு நுழையவிடாமல் திருப்பி அனுப்பப்படுகின்றனர். இந்தியா திரும்பும் அவர்களை ப ி‌ ரிட்டீஷ் அரசு சுட்டுக் கொல்கிறது. இந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து இந்தப் படத்தை இயக்குகிறார் தீபா மேத்தா. இதில் ஸ்ரேயாவுடன் நடிக்கயிருப்பது, கான்களையும், கபூர்களையும் பின்னுக்கு தள்ளிய அ‌க்ச‌ய் குமார்.

தீபா மேத்தாவின் அடுத்தடுத்த படங்களில் ஸ்ரேயா நாயகி. அதுவும் அ‌க்சய் ஜோடியாக. அதிர்ஷ்ட தேவதை தழுவவில்லை... தாண்டவமே ஆடியிருக்கிறார்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மாடர்ன் ட்ர்ஸ்ஸில் துஷாராவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

சமந்தாவின் லேட்டஸ்ட் கிளாமரஸ் போட்டோஷூட் ஆல்பம்!

வேட்டையன் உங்கள ஏமாத்தாது.. ரஜினிகாந்த் கொடுத்த அப்டேட்!

“ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்து விஜய்யை அறைந்த SAC..”- பிரபல இயக்குனர் பகிர்ந்த சம்பவம்!

நெகட்டிவ் விமர்சனம் இருந்தும் அதிர்ச்சியளுக்கும் தேவர முதல் நாள் வசூல்..!

Show comments