Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மோகன் - மீண்டும் கன்னடத்துக்கு

Webdunia
செவ்வாய், 6 ஜனவரி 2009 (20:37 IST)
சுட்ட பழம் உண்மையிலேயே மோகனை சுட்டு விட்டது. பிரபல இதழ் ஒன்று படத்தை கெட்ட பழம் என விமர்சனம் செய்ததில் இந்த மைக் ராஜாவுக்கு ரொம்பவே வருத்தம். என்ன செய்ய... உண்மை சுடும்.

மோகனின் விருப்பத்துக்க ு‌ ரிய படங்களின் பட்டியலை எடுத்தால் அதில் கண்டிப்பாக பாலுமகேந்திரா கன்னடத்தில் இயக்கிய கோகிலா இடம்பெறும். மோகனை தமிழகம் தாண்டி ரசிக்க வைத்த படம்.

சுட்ட பழம் கொடுத்த கசப்பான முடிவால் மீண்டும் கன்னடம் பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார், மோகன். அடுத்து இவர் நடிக்கும் படம் கன்னடத்தில் தயாராகிறது. பெயர், கவுதமன்.

கவுதமனாவது கவிழ்க்காமல் இருக்க வேண்டும்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கிளாமர் லுக்கில் ஐஸ்வர்யா ராஜேஷின் லேட்டஸ்ட் போட்டோஷூட் தொகுப்பு!

கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

லப்பர் பந்து படத்தில் தினேஷின் நடிப்பைப் பார்த்து மிரண்டுவிட்டேன்… இயக்குனர் ஷங்கர் பாராட்டு!

விக்ரம் படத்தை நிராகரித்த சாய் பல்லவி… காரணம் என்ன?

ப்ளாக்பஸ்டரா? கேம் ஓவரா? குவிந்து வரும் விமர்சனங்கள்! - எப்படி இருக்காம் கேம் சேஞ்சர்?

Show comments