Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராணுவ வீரர்களுக்கு நடிகர்கள் மலரஞ்சலி

Webdunia
செவ்வாய், 6 ஜனவரி 2009 (20:32 IST)
மும்பைக்குள் ஊடுருவிய தீவிரவாதிகளின் வெறிச் செயலால், நாடே அதிர்ந்து போயுள்ளது. கெட்டதிலும் ஒரு நன்மை. மண்ணின் மைந்தர்கள் என்ற கோதாவில் வட நாட்டவர்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தி வந்த தாக்கரே வகையறாக்கள் மீதான மும்பைவாசிகளின் மதிப்பு ச‌ரிந்துள்ளது.

மாறாக தீவிரவாதிகளுக்கு எதிராக போராடிய ராணுவ வீரர்கள் மீது பாசத்தை வ ா‌ ர ி இறைத்திருக்கிறார்கள். போராட்டத்தில் உய ி‌ர ்நீத்த பாதுகாப்பு வீரர்களின் இறுதி ஊர்வலத்தில் திரளான மக்கள் கலந்து கொண்டு தங்கள் ம‌ரியாதையை செலுத்தினர். மும்பையை தாண்டி இந்த உணர்வு இந்தியா முழுவதும் பரவியிருப்பது சந்தோஷமான விஷயம்.

தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் உயிர்நீத்த வீரர்களுக்கு இன்று மலரஞ்சலி செலுத்துகின்றனர். நடிகர்கள் மட்டுமின்றி அனைத்து கலையுலகினரும், பொது மக்களும் இதில் கலந்து கொண்டு வீரர்களுக்கு மலரஞ்சலி செலுத்தலாம்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மருத்துவமனையில் அட்மிட் ஆன ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ தங்கமயில்.. என்ன ஆச்சு?

அடுத்த படத்திற்காக 3 ஐடியாக்கள் வைத்திருக்கும் ஷங்கர் .. அதில் ஒன்று ஜேம்ஸ்பாண்ட்?

என் காசில நான் குடிக்கிறேன்.. என்னை யாரும் தடுக்க முடியாது: பா ரஞ்சித்தின் ‘பாட்டில் ராதா’ டீசர்..!

பிரேம்ஜி -இந்து தம்பதியின் தேனிலவு புகைப்படங்கள்.. இணையத்தில் வைரல்..!

’கங்குவா’ படம் பார்த்து விமர்சனம் செய்த பிரபலம்.. படம் எப்படி இருக்குது?

Show comments