Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குறும்பட இயக்குன‌ரின் கரகம்

Webdunia
செவ்வாய், 6 ஜனவரி 2009 (20:30 IST)
குறும்படங்களை இயக்குவது முழு நீள படங்களை இயக்குவதற்கான விசிட்டிங் கார்ட். குறும்பட இயக்குனர்கள் பலர் பியூச்சர் பிலிம் இயக்கி வருகிறார்கள். கரகம் படத்தை இயக்கும் ல‌க்‌ஷ‌்மண்ராஜும் அப்படியே.

கரகாட்டக்காரன் வெளிவந்து 15 வருடங்கள் இருக்குமா? இல்லை, 18 வருடம் முடிகிறது. அந்தப் படத்துக்குப் பிறகு கரகத்தின் மகிமை கூறும் படமாக வெளிவர இருக்கிறது கரகம்.

சந்தோஷ் பாண்டியன், ஸ்ரீநிஷ ா, அஸ்விதா என்ற மூன்று புதுமுகங்கள்தான் படத்தின் ஹீரோ, ஹீரோயின். ராமராஜன் படங்களுக்கு இசையமைத்த விஜயராஜேஷ்கண்ணா இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார். பாடல்கள் எப்படி என்பதற்கு ஒரு சின்ன சாம்பிள்.

ஒண்ணுங்கிறானே
ரெண்டுங்கிறானே
ஒன்னோட என்னை சேத்தா
மூணுங்கிறானே..

இந்தப் பாடலுக்கு ‌நிஷ ா நடனம் ஆடியிருக்கிறார்.

எஸ்.கே.எஸ். மீடியாஸ் சார்பில் மூக்கையா பாண்டியன் படத்தை தய ா‌ ரிக்கிறார்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மருத்துவமனையில் அட்மிட் ஆன ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ தங்கமயில்.. என்ன ஆச்சு?

அடுத்த படத்திற்காக 3 ஐடியாக்கள் வைத்திருக்கும் ஷங்கர் .. அதில் ஒன்று ஜேம்ஸ்பாண்ட்?

என் காசில நான் குடிக்கிறேன்.. என்னை யாரும் தடுக்க முடியாது: பா ரஞ்சித்தின் ‘பாட்டில் ராதா’ டீசர்..!

பிரேம்ஜி -இந்து தம்பதியின் தேனிலவு புகைப்படங்கள்.. இணையத்தில் வைரல்..!

’கங்குவா’ படம் பார்த்து விமர்சனம் செய்த பிரபலம்.. படம் எப்படி இருக்குது?

Show comments