Webdunia - Bharat's app for daily news and videos

Install App

லக்சாவின் காதலை மறந்தேன்

Webdunia
செவ்வாய், 6 ஜனவரி 2009 (20:29 IST)
மகனுக்காக படமெடுக்கும் தந்தைகளுக்கு நடுவில் மகளுக்காக படமெடுக்க வருகிறார், முன்னாள் கவர்ச்சி நடிகை பபிதா.

பபிதா ‌ரிட்டையர்ட் ஆன பிறகு அவரது இடத்தை அவரது மகள் ல‌க்ச ா நிரப்பி வந்தார். ல‌க்சாவின் கனவு, கதாநாயகி ஆவது. ஆனால் கிடைத்தது, ஒரு பாடலுக்கு ஆட்டம். மகள் நாயகி ஆக வேண்டும் என்றால் நாம் தய ா‌ ரிப்பாளர் ஆக வேண்டும் என்ற உண்மை ப ு‌ ரிந்து, தய ா‌ ரிப்பாளராக துணிந்து விட்டார், பபிதா.

படத்தின் பெயர், காதலை மறந்தேன். பெயர் நெகட்டிவாக இருப்பதாக சிலர் அபிப்பிராயம் தெ‌ரிவித்ததால் பெயரை மாற்றலாமா என்ற யோசனை பபிதாவுக்கு இருக்கிறது. ஹீரோ, கண்டிப்பாக புதுமுகம்தான். தேடிக் கொண்டிருக்கிறார்கள்.

பபிதாவின் வெற்றியும், தோல்வியும் கஸ்த ூ‌ ரிசுந்தர் கையில்தான் இருக்கிறது. ப ு‌ ரிந்திருக்குமே.. இவர்தான் படத்தின் இயக்குனர். படம் ரொமாண்டிக் த ்‌ ரில்லராம். ல‌க்ச ா இதில் கல்ல ூ‌ ர ி மாணவியாக வருகிறாராம்.

அப்போ உண்மையிலேயே த ்‌ ரில்லர்தான்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மருத்துவமனையில் அட்மிட் ஆன ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ தங்கமயில்.. என்ன ஆச்சு?

அடுத்த படத்திற்காக 3 ஐடியாக்கள் வைத்திருக்கும் ஷங்கர் .. அதில் ஒன்று ஜேம்ஸ்பாண்ட்?

என் காசில நான் குடிக்கிறேன்.. என்னை யாரும் தடுக்க முடியாது: பா ரஞ்சித்தின் ‘பாட்டில் ராதா’ டீசர்..!

பிரேம்ஜி -இந்து தம்பதியின் தேனிலவு புகைப்படங்கள்.. இணையத்தில் வைரல்..!

’கங்குவா’ படம் பார்த்து விமர்சனம் செய்த பிரபலம்.. படம் எப்படி இருக்குது?