Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சூர்யா, விக்ரம் - சூப்பர் ஹீரோக்கள்

Webdunia
செவ்வாய், 6 ஜனவரி 2009 (20:29 IST)
நடிகர்களின் சிக்ஸ் பேக் மோகம் சூப்பர் ஹீரோ கதை மீது திரும்பியிருக்கிறது.

விக்ரம் நடித்துவரும் கந்தசாமி தண்ணீர் பிரச்சனையை பேசுகிற படம் என்றாலும் பேசுகிறவிதம் தமிழ் சினிமாவுக்கு முற்றிலும் புது விதமாம். இதில் சூப்பர் ஹீரோவாக வருகிறாராம் சீயான்.

சூப்பர் ஹீரோ என்றாலே கிராபிக்ஸ்தானே. ஒரு மணிநேர கிராபிக்ஸுக்கு கோடிகளை அள்ளி இறைத்திருக்கிறாராம், தய ா‌ ரிப்பாளர் தாணு. அப்படி படத்தில் என்ன சொல்லியிருக்கிறார்கள் என்பதை அறிய ஏப்.14 வரை காத்திருக்க வேண்டும்.

அயன் படத்துக்குப் பிறகு ஹ‌ ர ி இயக்கத்தில் சிங்கம். அடுத்து மிஷ்கின் இயக்கத்தில் சூப்பர் ஹீரோ அவதாரம். இதுதான் நடிகர் சூர்யாவின் 2009 பிளான்.

பெ‌ரிய நடிகர்களை பெ‌ரிய பட்ஜெட்டில் இயக்கும்போது காம்ப்ரமைஸ் பண்ண வேண்டி வருமே என்று மிஷ்கினிடம் கேட்டதற்கு அவர் சொன்ன பதில், கதைக்காகதான் பெ‌ரிய பட்ஜெட், பெ‌ரிய நடிகர் எல்லாம். அதனால் நோ காம்ப்ரமைஸ்.

சூப்பர் ஹீரோ கதையில் நடிக்க மற்ற எல்லோரையும்விட ஆவலாக இருந்தவர், விஷால். சத்யம் காலைவ ா‌ ரியதால் ஆவலை அடக்கி அய்யப்பன் இயக்கத்தில் மீடியம் பட்ஜெட்டில் நடிக்க தயாராகி வருகிறார். ஆனாலும் மழைக்குப்பின் தூவானமாக இன்னும் இருந்து கொண்டுதான் இருக்கிறது இவ‌ரின் சூப்பர் ஹீரோ ஆசை.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மருத்துவமனையில் அட்மிட் ஆன ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ தங்கமயில்.. என்ன ஆச்சு?

அடுத்த படத்திற்காக 3 ஐடியாக்கள் வைத்திருக்கும் ஷங்கர் .. அதில் ஒன்று ஜேம்ஸ்பாண்ட்?

என் காசில நான் குடிக்கிறேன்.. என்னை யாரும் தடுக்க முடியாது: பா ரஞ்சித்தின் ‘பாட்டில் ராதா’ டீசர்..!

பிரேம்ஜி -இந்து தம்பதியின் தேனிலவு புகைப்படங்கள்.. இணையத்தில் வைரல்..!

’கங்குவா’ படம் பார்த்து விமர்சனம் செய்த பிரபலம்.. படம் எப்படி இருக்குது?

Show comments