Webdunia - Bharat's app for daily news and videos

Install App

யு.கே.யில் வாரணம் ஆயிரம்

Webdunia
செவ்வாய், 6 ஜனவரி 2009 (20:28 IST)
விமர்சனங்களை‌த் தாண்டி உலகம் முழுவதும் வசூலை அள்ளிக் குவிக்கிறது, வாரணம் ஆயிரம். ‌ ய ு.கே. யில் சென்றவாரம் 16வது இடத்தை பிடித்த இப்படம் இந்த வாரம் 29வது இடத்தில் உள்ளது.

சென்னை பாக்ஸ் ஆபிஸில் வாரணம் ஆயிரம் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. இதுவரை சென்னையில் மட்டும் கௌதம் படத்தின் வசூல், 3.16 கோடிகள். அ‌ஜித்தின் ஏகன் இதுவரை சென்னையில் வசூலித்ததைவிட (3.01 கோடி) இது அதிகம்.

யு.கே.யில் வாரணம் ஆயிரம் இதுவரை 56.54 லட்சங்கள் வசூலித்துள்ளது. சமீபத்தில் எந்த தமிழப் படமும் இந்த வசூலை எட்டியதில்லை. மாநகரங்களில் இருக்கும் மெகா வசூல் புறநகர் பகுதிகளில் இல்லை என்பதும் முக்கியமானது.

மொத்தத்தில் போட்டதை வசூலித்திருக்கிறது, சூர்யாவின் சிக்ஸ் பேக் படம்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மருத்துவமனையில் அட்மிட் ஆன ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ தங்கமயில்.. என்ன ஆச்சு?

அடுத்த படத்திற்காக 3 ஐடியாக்கள் வைத்திருக்கும் ஷங்கர் .. அதில் ஒன்று ஜேம்ஸ்பாண்ட்?

என் காசில நான் குடிக்கிறேன்.. என்னை யாரும் தடுக்க முடியாது: பா ரஞ்சித்தின் ‘பாட்டில் ராதா’ டீசர்..!

பிரேம்ஜி -இந்து தம்பதியின் தேனிலவு புகைப்படங்கள்.. இணையத்தில் வைரல்..!

’கங்குவா’ படம் பார்த்து விமர்சனம் செய்த பிரபலம்.. படம் எப்படி இருக்குது?

Show comments