Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சவுண்ட் இன்‌ஜினியர் மறைவுக்கு அஞ்சலி

Webdunia
செவ்வாய், 6 ஜனவரி 2009 (20:28 IST)
ஏ.ஆர். ரஹ்மானிடம் பல காலமாக சவுண்ட் இன்‌ஜினியராக பணிப ு‌ ரிந்தவர் ஸ்ரீதர். அனுபவம் வாய்ந்த இவரது மறைவு திரையுலகுக்கு பெரும் இழப்பு. ஏ.ஆர். ரஹ்மான், எஸ்.பி.பி., மாண்டலின் ஸ்ரீனிவாசன், ட்ரம்ஸ் சிவமணி ஆகியோர் ஸ்ரீத‌ரின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தினர்.

நேற்று ட்ரம்ஸ் சிவமணியின் மஹா லீலா என்ற இசை ஆல்பம் வெளியிடப்பட்டது. ஆல்பத்தை சிவமணியின் தாயார் லட்சுமி ஆனந்தன் வெளியிட எஸ்.பி. பாலசுப்பிரமணியம் பெற்றுக் கொண்டார்.

இந்த விழாவில் ஏ.ஆர்., மாண்டலின் ஸ்ரீனிவாசன், வயலின் கலைஞர் ஷியாம் தாமஸ் ஆகியோர் சிவமணியை வாழத்தி‌ப் பேசினர்.

முன்னதாக ஸ்ரீத‌ரின் மறைவுக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மருத்துவமனையில் அட்மிட் ஆன ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ தங்கமயில்.. என்ன ஆச்சு?

அடுத்த படத்திற்காக 3 ஐடியாக்கள் வைத்திருக்கும் ஷங்கர் .. அதில் ஒன்று ஜேம்ஸ்பாண்ட்?

என் காசில நான் குடிக்கிறேன்.. என்னை யாரும் தடுக்க முடியாது: பா ரஞ்சித்தின் ‘பாட்டில் ராதா’ டீசர்..!

பிரேம்ஜி -இந்து தம்பதியின் தேனிலவு புகைப்படங்கள்.. இணையத்தில் வைரல்..!

’கங்குவா’ படம் பார்த்து விமர்சனம் செய்த பிரபலம்.. படம் எப்படி இருக்குது?

Show comments