Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாக்ஸ் ஆஃபிஸில் புதுப் படங்கள்

Webdunia
செவ்வாய், 6 ஜனவரி 2009 (20:27 IST)
இஷ்டத்திற்கு வீசிய நிஷ ா புயலால் கஷ்டத்திற்கு ஆளாகியிருக்கிறார்கள் தய ா‌ ரிப்பளர்கள். புதுப் படங்களின் சென்னை பாக்ஸ் ஆஃபிஸ் நிலவரத்தைப் பார்த்தாலே இந்த கலவரம் தெ‌ரியவரும்.

படம் வெளியான முதல் மூன்று நாள் வசூல் முக்கியமானது. புயல், மழை காரணமாக மூன்று நாள் வசூலில் பலத்த அடி. சென்ற வெள்ளிக்கிழமை வெளியான எல்லாம் அவன் செயல் படம் முதல் மூன்று நாளில் 2.9 லட்சங்களை மட்டுமே வசூலித்துள்ளது.

மகேஷ் சரண்யா மற்றும் பலர் சற்று பரவாயில்லை. மூன்று நாள் வசூல் 4.8 லட்சங்கள். 25 லட்சங்களுக்கு மேல் வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்பட்ட சசியின் பூ 10.2 லட்சங்களை மடடுமே அறுவடை செய்துள்ளது.

மழையினால்தான் இந்த மந்தம். பூ ஓடும் திரையரங்குகளில் நிரம்பி வழியும் கூட்டமே இதற்கு சான்று.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மருத்துவமனையில் அட்மிட் ஆன ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ தங்கமயில்.. என்ன ஆச்சு?

அடுத்த படத்திற்காக 3 ஐடியாக்கள் வைத்திருக்கும் ஷங்கர் .. அதில் ஒன்று ஜேம்ஸ்பாண்ட்?

என் காசில நான் குடிக்கிறேன்.. என்னை யாரும் தடுக்க முடியாது: பா ரஞ்சித்தின் ‘பாட்டில் ராதா’ டீசர்..!

பிரேம்ஜி -இந்து தம்பதியின் தேனிலவு புகைப்படங்கள்.. இணையத்தில் வைரல்..!

’கங்குவா’ படம் பார்த்து விமர்சனம் செய்த பிரபலம்.. படம் எப்படி இருக்குது?

Show comments