கவிதாலயாவில் கமல்

Webdunia
செவ்வாய், 6 ஜனவரி 2009 (20:26 IST)
கமலின் குரு பக்தி அனைவருக்கும் தெ‌ரியும். சிலோன் பிரச்சனையைப் பற்றி பேசினாலும், தனது குரு பாலசந்தர் பற்றி அதில் நாலு வார்த்தை சேர்க்காமல் இருக்கமாட்டார், இந்த சிஷ்யர். அந்தளவுக்கு பாலசந்தர் மீது ம‌ரியாதை.

கமல் உலக நாயகனாக உயர்ந்த பிறகு பாலசந்தர் அவரை வைத்து படம் இயக்கவில்லை என்பதுடன், அவரது நிறுவனமும் கமலை பயன்படுத்தவில்லை. மாறாக ர‌ஜினியை வைத்து அதிக படங்கள் தய ா‌ ரித்தது கவிதாலயா. லேட்டஸ்ட், குசேலன்.

இந்நிலையில் கமலை வைத்து படம் தய ா‌ ரிக்க ஆர்வம் காட்டுகிறது கவிதாலயா. கமலும் அதற்கு பச்சைக் கொடி காட்டியிருக்கிறார். கமலுக்கேற்ற நல்ல ஸ்க ி‌ ரிப்டை தேடி வருவதாக பாலசந்த‌ரின் மருமகனும் கவிதாலயாவின் பொறுப்புகளை கவனிப்பவருமான கந்தசாமி தெ‌‌ரிவித்தார்.

படம் குசேலன் மாத ி‌ ர ி இருக்காதுதானே?
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

உங்களுக்கு விவஸ்தையே இல்லையா?!.. லீடர் விழாவில் அறந்தாங்கி நிஷாவை திட்டிய விடிவி கணேஷ்!..

யூத் மெகா ஹிட்!.. கென் கருணாசை கட்டித்தழுவி கண்ணீர் விட்ட தாய்.. வைரல் வீடியோ...

ஹேப்பி ராஜ் 3-ம் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல்

உலகளவில் அதிக வசூல் செய்த டாப் 10 இந்திய படங்கள்!..

300 படம் நடிச்சும் பெருசா தேரலயே!.. சிம்பு படத்தில் வாய்ப்பு கேட்ட யோகிபாபு!...

Show comments