தனுஷின் போக்கி‌ரி ராஜா

Webdunia
செவ்வாய், 6 ஜனவரி 2009 (20:25 IST)
பொல்லாதவன், படிக்காதவனைத் தொடர்ந்து மேலுமொரு ர‌ஜினிபட தலைப்பு, போக்க ி‌ ர ி ராஜ ா. ர‌ஜினி பட தலைப்பை இனி பயன்படுத்த மாட்டேன் எனறு சொன்ன தனுஷ்தான் போக்க ி‌ ர ி ராஜாவின் ஹீரோ.

ரா‌ஜ் தொலைக்காட்சி வ‌ரிசையாக படங்களை தய ா‌ ரித்து வருகிறது. இந்த வ‌ரிசையில் லேட்டஸ்ட், ஒளிப்பதிவாளர் ஆர்.டி. ராஜசேகர் இயக்கும் படம். தனுஷ் படத்தின் ஹீரோ. மற்ற நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் யார் என்பது தெ‌ரியாத நிலையில் படத்துக்கு போக்க ி‌ ர ி ராஜ ா என்ற பெயரை தேர்வு செய்துள்ளனர்.

படிக்காதவன் படத்தை முடித்த தனுஷ் இது மாலை நேரத்து மயக்கம் படத்தில் நடித்து வருகிறார். அது முடிந்ததும் வெற்றிமாறன் இயக்கத்தில் ஒரு படம். அதற்குப் பிறகே போக்க ி‌ ர ி ராஜ ா.

மாமனார் போல ஸ்டைல் காட்டுவீர்களா?
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஷாருக்கான் அடுத்து சல்மான்கானுடன் ஜோடி சேரும் நயன்தாரா!.. புது பட அப்டேட்!..

உங்களுக்கு விவஸ்தையே இல்லையா?!.. லீடர் விழாவில் அறந்தாங்கி நிஷாவை திட்டிய விடிவி கணேஷ்!..

யூத் மெகா ஹிட்!.. கென் கருணாசை கட்டித்தழுவி கண்ணீர் விட்ட தாய்.. வைரல் வீடியோ...

ஹேப்பி ராஜ் 3-ம் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல்

உலகளவில் அதிக வசூல் செய்த டாப் 10 இந்திய படங்கள்!..

Show comments