டி.வி.க்கு வரும் சோனியா அகர்வால்

Webdunia
செவ்வாய், 6 ஜனவரி 2009 (20:25 IST)
திருமணமாகி செட்டிலான சோனியா அகர்வால் மீண்டும் நடிக்க வருகிறார். நல்ல நடிகை, அவர் திறமையை பார்த்து ரசிப்பதற்குள் ‌ரிட்டையர்ட் ஆகிவிட்டாரே என்று வருத்தப்பட்டவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு.

திருமணமான நடிகைகளை வெல்கம் போர்ட் வைத்து அழைக்கும் தொலைக்காட்சி மெகா ச ீ‌ ரியல்தான் சோனியாவுக்கும் மறுவாழ்வு அளித்திருக்கிறது. அவர் நடிக்கயிருப்பது குஷ்பு தய ா‌ ரிக்கும் மெகா ச ீ‌ ரியலில்.

சிம்ரனைப் போல் டி.வி.யிலிருந்து பெ‌ரிய திரைக்கு சோனியாவும் ஷிப்ட் ஆவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

உங்களுக்கு விவஸ்தையே இல்லையா?!.. லீடர் விழாவில் அறந்தாங்கி நிஷாவை திட்டிய விடிவி கணேஷ்!..

யூத் மெகா ஹிட்!.. கென் கருணாசை கட்டித்தழுவி கண்ணீர் விட்ட தாய்.. வைரல் வீடியோ...

ஹேப்பி ராஜ் 3-ம் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல்

உலகளவில் அதிக வசூல் செய்த டாப் 10 இந்திய படங்கள்!..

300 படம் நடிச்சும் பெருசா தேரலயே!.. சிம்பு படத்தில் வாய்ப்பு கேட்ட யோகிபாபு!...

Show comments